Monday, September 9
Shadow

அலைக்கழிக்கப்படும் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் – முதல்வரின் கவனத்திற்க

எனது ெபயர் சிவக்குமார், எனது ெசாந்த ஊர் நீலகிரி மாவட்டம். எனது தந்ைத காவல்துைறயில் 33 ஆண்டுகள் பணி ெசய்து எந்தவித தண்டைனயும் இல்லாமல் ேகாயமுத்தூர் இருப்பு பாைத காவல்நிைலயத்தில் 1964 ம் ஆண்டு பணி ெசய்து ெகாண்டிருக்கும் ேபாது தங்க கட்டிகள் (18) கடத்தி வந்தவைர ைகது ெசய்தவர். நானும் 1993ம் ஆண்டு காவல்துைறயில் ேசர்ந்து தமிழ்நாடு சிறப்பு காவல் பைட, ஆயுதப்பைட மற்றும் சட்டம் ஒழுங்கு கைடசியாக இரயில்ேவ திருப்பூரில் பணி ெசய்து வந்ேதன். நான் சிறுவயதில் உதைக பஸ் நிைலயம் அருேக நியூஸ்ேபப்பர் விற்பைன ெசய்தும், கட்டிடம் ேவைல ெசய்தும் பின்பு ஓட்டலில் ேவைல ெசய்து பின்பு தான் காவல்துைறயில் ேசர்ந்ேதன். நான் இரயில்ேவ காவல் நிைலயத்தில் ேவைல ெசய்து வரும்ேபாது 2015ஆம் ஆண்டு என்ைன ேவண்டும் என்ேற திருப்பூர் இரயில்ேவ காவல்நிைலயத்தில் இருந்து ெசங்கல்பட்டு காவல்நிைலயத்தில் 1 மாதம் தனி அலுவலாக அனுப்பி ைவத்தனர். நானும் அதிகாரிகளின் ஆைணைய மதித்து ெசங்கல்பட்டு இரயில்ேவ காவல்நிைலயத்திற்கு ெசன்ேறன். அப்ேபாது எனது மகள் 12ஆம் வகுப்பு படித்து ெபாதுத்ேதர்வு எழுதும் சமயத்தில் பணிமாறுதல். நான் ெசங்கல்பட்டு இரயில்ேவ காவல்நிைலயத்திற்கு 1 மாதம் தனி அலுவல் முடிந்தும் என்ைன மாற்றம் ெசய்யாமல் இருந்ததால் நான் மருத்துவ விடுப்பில் ெசன்ேறன். அப்ேபாது எனக்கு இரண்டு மாதம் சம்பளம் இதுவைர வழங்கப்படவில்ைல. நானும் அதிகாரிகைள சந்தித்தும் எந்த பலனும் கிைடக்கவில்ைல.

எனக்கு பதவி உயர்வு ஒன்றைர வருடம் கழித்து தான் HC to SSI வழங்கப்பட்டது. காரணம் ேகட்டால் சர்வீஸ்புக் காணாமல் ேபாய்விட்டது என்று கூறினார்கள்.

பிறகு மீண்டும் திருப்பூர் இரயில்ேவ காவல்நிைலயத்திற்கு வந்து பணி ெசய்து ெகாண்டிருக்கும்ேபாது மீண்டும் திருப்பூர் இரயில்ேவ காவல்நிைலயத்தில் இருந்து காட்பாடி இரயில்ேவ காவல்நிைலயத்திற்கு மாற்றம் ெசய்தார்கள். அப்ேபாது எனது மகன் 10ஆம் வகுப்பு ெபாதுத்ேதர்வு எழுதும் சமயத்தில் பணி மாறுதல் ஏன் பழி வாங்குகிறார்கள். எனது குழந்ைதகளின் வாழ்க்ைக கல்விைய நான் எப்படி பார்ப்பது? ேமலும் காட்பாடி இரயில்ேவ காவல் நிைலயத்திற்கு இருந்து ேமட்டுப்பாைளயம் இரயில்ேவ காவல்நிைலயத்திற்கு மாற்றுதல் வாங்கி வந்ேதன். ஆனால் என்ைன 1 மாதம் கூட ேவைல ெசய்யவிடாமல் ேகாயமுத்தூர் இரயில்ேவ காவல்நிைலயம் ஈேராடு இரயில்ேவ காவல்நிைலயம் ஆகிய காவல்நிைலயங்களில் அடிக்கடி மாற்றம். ஏன் என்று ேகட்டால் நீங்கள் தான் அனுபவசாலி என்று கூறி ெகாடுைம ெசய்தார்கள். பிறகு திருப்பூர் இரயில்ேவ காவல்நிைலயத்தில் உதவி ஆய்வாளர் யாரும் இல்ைல. நீங்கள் தான் வந்து ேவைல ெசய்ய ேவண்டும். கட்டாயப்படுத்தி மீண்டும் திருப்பூர் இரயில்ேவ காவல் நிைலயத்திற்கு பணி மாறுதல் வந்து ேவைல ெசய்து ெகாண்டிருக்கும் ேபாது காவல் ஆளினர்கள் யாரும் சரியான ேநரத்திற்கு பணிக்கு வரமாட்டார்கள். இரவு பணிக்கும் 8.00 மணிக்கு வரேவண்டும். ஆனால் காவல் ஆளினர்கள் 10.00 மணிக்கு வருவார்கள். வரும்ேபாது மதுேபாைதயில் தான் வருவார்கள். இரவு 1 மணி வைர ேவைல ெசய்வார்கள். அதற்கு அவர்கைள பார்க்கேவ முடியாது எங்ேக படுத்து எந்திரித்து காைல 6.00 மணிக்கு வந்து அறிக்ைக ெசய்வார்கள். யாைரயும் ேகள்வி ேகட்ககூடாது. அவர்கள் ைவத்ததுதான் சட்டம். காரணம் எஸ்.பி., டிஐஜி, ஐஜி அதிகாரிகள் ெசன்ைனயில் இருப்பதால் யாரும் கண்டுெகாள்வதில்ைல. ஒரு காவலர் பணிக்கு வராமல் 3 நாட்கள் இருந்தவைர அைழத்து அறிவுைர வழங்கியேபாது என்ைன வைசச்ெசால்லில் திட்டினார். நான் ேமல் அதிகாரிகளுக்கு ெதரிவிக்க அவர் அந்த காவலர் எந்த ஜாதி என்று ேகட்கிறார். இப்படி காவல்துைற ெசன்று ெகாண்டிருப்பதால் மனமுைடந்து இனிேமல் காவல்துைறயில் நல்லவர்கள் ேவைல ெசய்ய முடியாது என்று முடிவு ெசய்து கடந்த 2020ம் ேததி விருப்ப ஓய்வுக்கு மனு சமர்ப்பித்ேதன்.

விருப்ப ஓய்வு ெபற்று 1 வருடம் ஆகியும் எனக்கு வழங்கப்பட ேவண்டிய ஓய்வூதியம் இதுவைர வழங்கப்படவில்ைல. எஸ்.பி., டிஐஜி அவர்களிடம் பலமுைற ெதரிவிக்க எந்த தகவலும் இல்ைல. நான் காவல்துைறயில் 28 ஆண்டுகள் ேவைல ெசய்து எந்தவித தண்டைனயும் இல்லாமல் சிறப்பாக ேவைல ெசய்து வந்ேதன். நான் திருப்பூர் இரயில்ேவ காவல்நிைலயத்தில் பணி ெசய்து வந்தேபாது என்னால் ஒருவரின் உயிைரயும் காப்பாற்றி உள்ேளன். இதுதான் எனக்கு சந்ேதாஷம். நல்லவர்கள் ேவைல ெசய்ய வருவது இல்ைல. காவல்துைற ெராம்ப ேமாசமான நிைலக்கு ெசன்று ெகாண்டிருக்கிறது.

– சிவக்குமார், தைலைம காவலர் எண் 110