தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் நலன் கருதி, சங்க தலைவர் திரு.ராமசாமி@முரளி ராமநாராயணன் அவர்கள் தலைமையில் செயலாளர்கள், திரு.ஆர்.ராதாகிருஷ்ணன், டி.மன்னன் ஆகியோர், மாண்புமிகு.செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் திரு.சாமிநாதன் அவர்களை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்கள். அருகில் செயற்குழு உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன் மற்றும் விஜயமுரளி இருந்தார்கள்.