Monday, October 14
Shadow

டி.ஆரின் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி – வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடும் டி.ஆரின் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி – வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று (29-10-2020) நடைபெற்றது.

நிர்வாக பொறுப்புக்கு போட்டியிடுபவர்கள் விவரம்:

தலைவர் – T.இராஜேந்தர்
செயலாளர் – T.மன்னன் (மன்னன் பிலிம்ஸ்)
செயலாளர் – N.சுபாஷ் சந்திரபோஸ் (திருப்பதி பிரதர்ஸ்)
பொருளாளர் – K.ராஜன்
துணைத்தலைவர் – K.முருகன்
துணைத்தலைவர் – P.T.செல்வகுமார்

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் விவரம்

A.M.ரத்னம்
N.பிரபாகரன்
M. அசோக் சாம்ராஜ்
மனோஜ் குமார்
M.மனோ பாலா
ஷக்தி சிதம்பரம்
பருத்திவீரன் V.சரவணன்
T.D.ராஜா
பர்வேஸ் அகமத் (என்கிற) V.ரிஷிராஜ்
A.ஶ்ரீதர்
M.திருமலை
J.செந்தில் குமார்
I.ஜான் மேக்ஸ்
கின்னஸ் பாபுகணேஷ்
K.G.பாண்டியன்
V.இசக்கிராஜா (எ) ராஜா
மதுரை செல்வம்
ராஜா (எ) பக்ருதின் அலி அகமது
பிரபாதிஷ் சாம்ஸ்
கா.திருக்கடல் உதயம்
சிகரம் R.சந்திரசேகர்