Friday, June 14
Shadow

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் என் முரளி ராமசாமி ‘எப்போதும் ராஜா பாகம் 1’ படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்டார்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் என் முரளி ராமசாமி அவர்கள் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் விண்ஸ்டார் விஜய் நடித்த ‘எப்போதும் ராஜா பாகம் 1’ படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்டார்.

அருகில் இணைச் செயலாளர் சௌந்தர பாண்டியன் தயாரிப்பாளர் என், விஜய முரளி வி,பழனிவேல் எஸ், ஜோதி ஒளிப்பதிவாளர் எ,சி,மணிகண்டன் உள்ளனர்