Saturday, October 12
Shadow

” தெற்கத்தி வீரன் ” The action packed #TherkathiVeeran ⚓. Best wishes to the entire team. 

 

” தெற்கத்தி வீரன் ” The action packed # n ⚓. Best wishes to the entire team.

Directed & Produced by @Saarath_offl

@ashokactor @kallorivino @thesrikanthdeva @shammysaga @Benjaminbenny @BarathiDance @iamSandy_Off @PicturesPVR @ProBhuvan

 

 

நடிகர், நடிகைகள் :

கதாநாயகன் சாரத் ( மறைந்த நடிகர் சந்திரபாபுவின் பேரன் ) கதாநாயகி அனகா  (சைனி ),

முருகா அசோக், ( வசந்த்  ),  நாடோடிகள் பரணி ( தீபக் ), மாரி வினோத் ( அருண்  ),  வேல ராமமூர்த்தி (   ஹீரோ அப்பா ), மதுசூதனன் ( ராயல் ராயப்பன் ), கபீர் துஹான் சிங் ( யூதாஸ் ), பவன் ( தங்கம் ), ஆர்.என்.ஆர்.மனோகர்   ( R.N.R  ), நமோ நாராயணா (  ஹீரோ சித்தப்பா  ), ராஜசிம்மன் (  ஜாதி கட்சி தலைவர்  ), ஆர்யன்,

ரேணுகா (  ஹீரோ அம்மா ), உமா பத்மநாபன் ( லாயர்  ), என பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளதுடன் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார்

ஒளிப்பதிவு –  என்.சண்முக சுந்தரம்

எடிட்டிங்  – வி.ஜே.சாபு ஜோசப்

கலை – குருராஜ்

நடனம் – சாண்டி, பாரதி

சண்டை பயிற்சி : சூப்பர் சுப்புராயன் – கனல்கண்ணன்.

மக்கள் தொடர்பு – மணவை புவன்

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியவர் – சாரத்

தயாரிப்பு – சந்திரபாபு பிலிம் ஃபேக்டரி