Monday, September 25
Shadow

மாப்பிள்ளை தங்கம் பட பூஜை

மாப்பிள்ளை தங்கம் பட பூஜை & புனிதமானவன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டிராபிக் ராமசாமி, விஜயமுரளி ,பவர்ஸ்டார் சீனிவாசன், பகவதி பாலா, ஜாபர் மற்றும் பலர் கலந்தது கொண்டனர்