இயக்குனர் பேரரசு அவர்களுக்கு அவரின் ஆன்மீக பணிக்காக கைலாசவிலிருந்து மதிப்பிற்குரிய நித்தியானந்தா சுவாமி அவர்கள் ‘கைலாச தர்ம ரட்சகா விருதினை’ வழங்கியுள்ளார்.
மேலும் பேரரசு அவர்களை வாழ்த்தியும், இந்து மதத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் அவரை பாராட்டியும், பேரரசுக்கு ஆதரவாக என்றும் நானும், கைலாசமும் இருப்போம் என்று கூறி பேரரசுவின் ஆன்மீக பணி தொடர ஆசீர்வதித்திருக்கிறார்.
PRO_கோவிந்தராஜ்
@GovindarajPro