Sunday, November 26
Shadow

காலங்களில் அவள் வசந்தம் Rating: ( 3/5 )

கதை

கதையின் நாயகன் கௌஷிக் ராம் ஒரு சினிமா வாழ்க்கை வாழ நினைக்கும் பையன் இவருக்கு எல்லாமே சினிமாவில் நடப்பது போல் நடக்கவேண்டும் காதல் கூட சினிமா பாணியில் தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர், கதையின் நாயகி அஞ்சலி முதல் முறையாக கௌசிக்கை பார்த்தவுடனே காதல் வந்துவிடுகிறது ஆனால் அஞ்சலியோ எதார்த்தமான பெண், கௌஷிகை பற்றி முழுமையாக தெரிந்ததும் அஞ்சலி கௌசிக்கை மாற்றி இருவரும் இணைந்தார்களா ? அல்லது அஞ்சலி கௌஷிகிற்காக மாறினாரா ? என்பதுதான் மீதி கதை…

https://youtu.be/U7J-kSb9RMM

 

படத்தில் சிறப்பானவை
அனைவரின் நடிப்பு
கதைக்களம்
பின்னணி இசை & பாடல்கள்
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் இரண்டாம் பாதி