Tuesday, December 3
Shadow

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் பிஆர்ஓ நிகில் முருகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பவுடர் படத்தின் பத்திரிகையாளர் காட்சியில் பிஆர்ஓ சங்கம் சார்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்ட காட்சி?

நடிகர் வின்ஸ்டார் விஜய் ‘பவுடர்’ படத்தின் நாயகன் திரு நிகில்முகன் அவர்களுக்கு சால்வை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்