Thursday, March 23
Shadow

‘கொடை’ தமிழ் திரைப்பட ரேட்டிங்: 2.5/5

கொடை – யின் கதை:

கொடைக்கானலில் ஒரு தங்கும் விடுதியில் வேலை செய்துகொண்டிருக்கும் கதையின் நாயகன் , அடிக்கடி தான் தங்கி வளர்ந்த ஆசிரமத்திற்கு உதவி செய்வார், அப்போது ஆசிரமத்திற்கு பண தேவை என்பதால் கதநாயகியின் அப்பா நாயகனிடம் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, கொடைக்கானலில் இருக்கும் பைனான்ஸியரிடம் இந்த பணத்தை கொடுத்து 25 லட்சம் ரூபாய் வாங்கி வர சொல்கிறார்.

கதாநாயகனும் கொடைக்கானலில் இருக்கும் பெரிய பைனான்ஸியரிடம் பணத்தை கொடுக்கிறார், ஆனால் அந்த பைனான்ஸியர் கதாநாயகனை ஏமாற்றி விடுகிறார், கடைசியில் கதாநாயகன் அந்த பணத்தை திரும்ப வாங்கினாரா ? இல்லையா ? என்பதும் ஆசிரமத்தின் பணத்தேவையை எப்படி பூர்த்தி செய்தார்கள் என்பதே படத்தின் மீதி கதை…

Read Also: Dada Movie Review

இந்த கதையை இயக்குனர் ராஜசெல்வம் இயக்கியுள்ளார்

படத்தில் சிறப்பானவை
அனைவரின் நடிப்பு

படத்தில் கடுப்பானவை
கால காலமாக கண்டே அதே கதைக்களம்
சுவாரஸ்யமற்ற திரைக்கதை
ரோபோ சங்கரின் முகம் சுழிக்கும்படியான காமெடி