Sunday, October 13
Shadow

பாடகராக அசத்தி நடிகராக மாறிய பாடலாசிரியர் ஏ.இரமணிகாந்தன்.

அமெரிக்கப் பாடகி சிந்தியா லௌர்டே தயாரித்து, இயக்குநர் சுகுமார் அழகர்சாமி இயக்கி,
சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “வர்ணாஸ்ரமம்” திரைப்படத்தில் பாடலாசிரியர் ஏ.இரமணிகாந்தன் தனது தனித்துவமான நடிப்பின்மூலம் குணச்சித்திர நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

இப்படத்தில் இடம்பெற்ற வீர ஜாம்புகன் என்ற 9 நிமிடப் பாடலை ஒரே டேக்கில் பாடி அசத்தி இருந்தார்.
இதன்மூலம் குணச்சித்திர நடிகராக நடிக்க பல படங்களின் வாய்ப்புகள் இவருக்கு வந்துகொண்டிருக்கிறது.