Thursday, February 13
Shadow

stonex என்ற நிறுவனம் தரைப்படை படத்தை தயாரிக்கிறது இத்திரைப்படத்தை ராம் பிரபா இயக்கி உள்ளார் இவர் ஏற்கனவே கலிங்கா நாவல் என்ற படத்தை இயக்கியவர் ஆவார் இதில் கதாநாயகனாக பிரஜன் மற்றும் விஜய் விஷ்வா லொள்ளு சபா ஜீவா நடிக்கிறார்கள் கதாநாயகிகள் ஷாலினி மோகன சித்தி மற்றும் தன்யா நடிக்கிறார்கள் அறிமுக இசை அமைப்பாளர் மனோஜ் குமார் பாபு சண்டைக் காட்சி மிரட்டல் செல்வா ஒளிப்பதிவு சுரேஷ்குமார் சுந்தரம் இத்திரைப்படம் பெரும் பொருட்ச செலவில் உருவாக்க பட்ட திரைப்படம் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஷூட்டிங் நடைபெற்றது விரைவில் இத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா முறைப்படி தயாரிப்பாளர் வேல்முருகன் அறிவிப்பார்.