Sunday, December 8
Shadow

ஜெ பேபி படம் உங்களை சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும், சிறு துளி ஈரத்தை கசிய வைக்கும்.

மார்ச் 8 முதல் திரையரங்குகளில்.

கண்டிப்பாக அம்மாவோடு ‘ஜெ பேபி’ படத்தை பாருங்கள் .

குழந்தைகளை இறுகப்பற்றிக் கொண்ட அம்மாக்கள், தான் குழந்தையாகும் காலத்தில் தன் கரங்களை இறுகப்பற்ற தன் பிள்ளைகளின் கரம் தேடும் கதை❤️❤️❤️

#JBabyTrailer OUT NOW!

youtu.be/JK46weULHpo