Tuesday, December 3
Shadow

எப்போது ராஜா படத்தின் 25 வது நாள்

வெற்றி விழா கேடயத்தை தயாரிப்பாளரும் பைனான்சியரும்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொருளாளருமான

திரு சந்திர பிரகாஷ் ஜெயின் அவர்கள்

படத்தில் நடித்த நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நினைவு பரிசை வழங்கி நடிகர் இயக்குனர் தயாரிப்பாளரை வின்ஸ்டார் விஜய்

பாராட்டியதோடு

வாழ்த்துக்களை தெரிவித்தார்.