Friday, December 6
Shadow

05.11.2024

எம்.ஜி.ஆர் இல்லத்தில் SPECIAL CHILDREN’S உடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர்.

விண்ஸ்டார் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம்.

இன்றும் என்றும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விண்ஸ்டார் விஜய் அவர்களின் பிறந்த நாளை, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்தில் MULTI TALENTED SPECIAL CHILDRENS 200க்கு மேற்பட்ட குழந்தைகளுடன்
வருடா வருடம் பிறந்த நாளை கொண்டாடுவார்,அதே போல் இவ்வருடமும் தனது பிறந்த நாளை விமரிசையாக கேக் மற்றும் இனிப்பு பண்டங்களை வழங்கி , அக்குழந்தைகளின் ஆனந்த சிரிப்பு, சிறப்பு குழந்தைகளின் வாழ்த்து மழையில் நெகிழ்ச்சியுடன் புகைப்படங்களை எடுத்து தன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.

ஆண்டனி – பாக்கியம் சினிமாஸ் Team