Thursday, September 29
Shadow

Connecting Dots Productions என்ற புதிய பட நிறுவனம் தயாரிப்பில் உருவாக்கியுள்ள படம்” டூடி”

 

 

நடிகர், நடிகைகள்:

கார்த்திக் மதுசூதன் ( கார்த்திக் ), ஷ்ரிதா சிவதாஸ் ( இந்து ), ஜீவா ரவி( இந்து அப்பா) , ஸ்ரீ ரஞ்சனி (இந்து அம்மா) ,
சனா ஷாலினி, ஜீவி மதுசூதன் ( Uncle ), உத்ரா ( Aunty )

தொழில் நுட்ப கலைஞர்கள் :

இசை – K.C. பாலசாரங்கன்
ஒளிப்பதி – மதன் சுந்தர்ராஜ், சுனில் G N
எடிட்டிங் – சாம் RD.X
பாடல்கள் – அரவிந்த் குமார்
கலை இயக்கம் – கார்த்திக் மதுசூதன், நிஹாரிகா சதீஷ், ரத்தன் கங்காதர்.
கதை – கார்த்திக் மதுசூதன்
திரைக்கதை, வசனம், இயக்கம் – கார்த்திக் மதுசூதன், சாம் RD.X
மக்கள் தொடர்பு – மணவை புவன்.