Friday, January 17
Shadow

நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து : நடிகர் – பிஆர்ஓ விண்ஸ்டார் விஜய்

01.05.2022 அன்று ஜி தமிழ் தொலைக்காட்சியில் வசூல் சாதனை படைத்த வலிமை திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறோம்.

நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை நடிகர் – பிஆர்ஓ விண்ஸ்டார் விஜய் அவர்கள் தெரிவித்தார்.