Saturday, February 8
Shadow

நடிகரும் தயாரிப்பாளருமான சரவணன் மண்ணை விட்டு விண்ணுக்கு சென்றார்

திரு. சரவணன் , தயாரிப்பாளர் நடிகர் இவர் நடித்து தயாரித்த படம் “போங்காட்டம்” தயாரித்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் படத்தை வெளிக்கொண்டு வருவதில் ஏற்பட சிக்கல்கள் காரணமாக மன உளைச்சலில் இருந்த இவர் நேற்று இறைவனடி சேர்ந்தார்.

இவரது வெள்ளி திரை கனவும் அவரது டைட்டில் போலவே நண்பர்களிடம் போங்காட்டம் ஆடி சென்றது மனதில் நீங்கா வலியை ஏற்படுத்துகிறது.

இவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்..