Monday, April 29
Shadow

Author: admin

News
தலைநகரம் 2 திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !! Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவினில் .. தயாரிப்பாளர் SM பிரபாகரன் பேசியதாவது.. எங்கப்பாவுக்குப் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்குமென்று ஒரு ஆசை உண்டு. அவர் ஆசைப்படி எங்களை ஆளாக்கினார். எனக்கு சினிமா மீது நிறையக் காதல். நடிப்பு நமக்கு செட்டாகுது, நாம் ஒரு படம் தயாரிக்கலாம் என்று நினைத்தேன். துரை அண்ணா எனக்கு நீண்ட கால நண்பர். துரை அண்ணனிடம் பேசினேன் ஆ...
Movie Review
'டக்கர்' திரைப்பட ரேட்டிங்: 3/5 பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள படம் 'டக்கர்’. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை திவ்யான்ஷா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். நீண்ட கால தயாரிப்பில் இருந்த இப்படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை விமர்சனமாக காணலாம். https://youtu.be/IFTOwqw2cF4 பணக்காரனாக ஆக வேண்டும் என்று சென்னைக்கு கிளம்பி வருகிறார் குணசேகரன் ( சித்தார்த்) . ரெஸ்டாரெண்ட், பார், ஜிம் என்று ஒவ்வொரு இடமாக வேலை செய்து அங்கு தனது தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதால் அவரால் அந்த வேலையில் நிலைத்து இருக்க முடிவதில்லை. எல்லா வேலைகளையும் விட்டு கடைசியாக பென்ஸ் கார் ஒன்றிற்கு டிரைவராக இ...
Movie Review
'பெல்' திரைப்பட ரேட்டிங்: 2.5/5 தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடன இயக்குனராக இருப்பவர் ஸ்ரீதர். இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் முதன் முதல் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் பெல். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் புவன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் பீட்டர் ராஜ் தயாரித்து இருக்கிறார். பழந்தமிழர் பெருமைகளை பற்றியும், பழந்தமிழ் மருத்துவ முறைகளை பற்றியும் பேசும் படமாக பெல் படம் இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். https://youtu.be/Y1Z1HuC90ZM படத்தில் சிங்கவனம் என்ற காட்டில் மக்கள் வசித்து வருகிறார்கள். திடீரென்று அங்கு வசிக்கும் மக்கள் அடுத்தடுத்து இறந்து கொண்டே இருக்கிறார்கள். அப்போது படத்தின் கதாநாயகன் பெல்லும் அவருடைய நண்பன் மட்டும் உயிரோடு இருக்கிறார்க...
Adipurush Final Trailer unveiled at Tirupati in one of the grandest manner ever.

Adipurush Final Trailer unveiled at Tirupati in one of the grandest manner ever.

News
திருப்பதியில் வெளியிடப்பட்ட 'ஆதி புருஷ்' படத்தின் பிரத்யேக முன்னோட்டம். நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான திருப்பதியில், நடிகர் பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் பிரபலமான திருப்பதியில், பிரம்மாண்டமான முறையில் 'ஆதி புருஷ்' திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. லட்சக்கணக்கில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகர்கள் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே, தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், இயக்குநர் ஓம் ராவத், பாடலாசிரியர் மனோஜ் முண்டாஷீர், இசையமைப்பாளர்கள் அஜய்- அதுல் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்டு, முன்னோட்டத்தை வெளியிட்டனர். சீதையை மீட்டெடுக்க ராமன், வானர சேனையுடன் அசாதாரணமான பயணத்தை மேற்கொள்வதை...
News
ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்திற்கு வருகை தந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். *நினைவுப்பாதையில் ஒரு பயணம் ; ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்* இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.. ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘களத்தூர் கண்ணம்மா’ என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் கமல்ஹாசன், திமுக எம்பி டி.ஆர் பாலு, தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மூத்த நடிகர் சிவகுமார் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த மியூசியம் ஆடியோ மற்றும் வீடியோ உபகரணங்களாலும் முரட்டுக்காளை, ...
Filmmaker Vikram Shreedharan’s directorial,‘Dancing Rose’ Shabheer Kallarakkal starrer Mystery-Thriller “Birthmark”

Filmmaker Vikram Shreedharan’s directorial,‘Dancing Rose’ Shabheer Kallarakkal starrer Mystery-Thriller “Birthmark”

News
இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில், ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் கல்லாரக்கல் நடிக்கும் மிஸ்ட்ரி-திரில்லர் படம் ‘பர்த்மார்க்’ விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் மிஸ்ட்ரி த்ரில்லர் படம் ’பர்த்மார்க்’. இந்த திரைப்படம் ஒரு தனித்துவமான கதையை அடிப்படையாகக் கொண்டு, பார்வையாளர்களுக்கு முதல் தரமான சினிமா அனுபவத்தை வழங்க இருக்கிறது. ’சார்பட்டா பரம்பரை’ படத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’ என்ற கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பால் புகழ் பெற்ற நடிகர் ஷபீர் கல்லராக்கல் இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் மிர்னா கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் கூறும்போது, ‘பர்த்மார்க்’ கதை ஒரு மிஸ்ட்ரி-டிராமாவாக இரண்டு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதை. இதில், டேனியல் (அ) டேனியாக ஷபீர் கல்லாரக்கல் மற்றும் ஜெனிபராக மிர்னா நடிக்கிறார். இந்த கதை 90’களில் நட...
News
Zee5 தளத்தில் வெளியான விடுதலை திரைப்படம் அதிவேகத்தில் 200 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. *இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் * *”விடுதலை” திரைப்படம் Zee5 தளத்தில் வெளியான குறுகிய காலத்தில் 200 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது* தமிழ் திரை வரலாற்றில் மிக முக்கிய படைப்பாக கொண்டாடப்பட்ட, RS Infotainment சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நாயகானாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்திலும், நடித்த “விடுதலை” திரைப்படம், சமீபத்தில் Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகி 200 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. திரையரங்குகளில் வெளியானபோதே, இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. ஏப்ரல் 28, 2023, Zee5 தள...
News
சர்வதேச திரைப்பட விழாக்களில் கலக்கும் ‘கள்வா’ மர்யம் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கள்வா’ குறும்படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளது. கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச சல்சித்ரா ரோலிங் திரைப்பட விருது விழாவில் சிறந்த திரில்லர், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர் ஆகிய நான்கு விருதுகளை ‘கள்வா’ படம் வென்றுள்ளது. இதேபோல் கொல்கத்தாவின் 6வது சர்வதேச பயாஸ்கோப் திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் படம், சிறந்த திரில்லர், சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகிய 3 விருதுகள் ‘கள்வா’வுக்கு கிடைத்திருக்கிறது. பக்கிங்கம்ஷெர் நாட்டிலுள்ள ஃபர்ஸ்ட் டைம் பிலிம் மேக்கர் செஷன் திரைப்பட விழாவில் திரையிட ‘கள்வா’ தேர்வாகியுள்ளது. மும்பை சர்வதேச குறும்பட விழாவுக்கும் சத்யஜித் ரித்விக் மிருணாள் சர்வதேச பட விழாவுக்கும் திரையிட தேர்வாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லிஃப்ட் ஆஃப் பில...
‘Tharunam’ Movie Pooja Event | தருணம் திரைப்பட துவக்க விழா

‘Tharunam’ Movie Pooja Event | தருணம் திரைப்பட துவக்க விழா

News
ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் புகழ் பெருமையுடன் வழங்கும் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் 'தருணம்' திரைப்படம் இனிதே துவங்கியது !! தேஜாவு இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கும் இரண்டாவது திரைப்படம் தருணம் !! கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் இணையும் காதல் திரைப்படம் தருணம் !! https://youtu.be/3LGgestTo1c ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் 'தருணம்' திரைப்படம் இன்று படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள பூஜையுடன் இனிதே துவங்கியது. இப்படத்தினை ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணை தயாரிப்பு செய்கிறது. திரு அருண் பாலாஜி  பேசியதாவது… அரவிந்த் ஶ்ரீநிவாசன் என்னுடைய நெருங்கிய நண்பர். இன்றைய இயக்குநர்களில் மிகத்திறமையான இளம...
News
படப்பிடிப்பில் மிகப்பெரிய தீ விபத்தில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பிய 'ஃ' பட ஹீரோவும் இயக்குநரும். அம்பிகாபதி மூவி மேக்கர்ஸ் சார்பில் பொன் செல்வராஜ் தயாரிப்பில் மற்றும் C.நளினகுமாரி இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'ஃ'. இயக்குநர் ஸ்டாலின் V இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரஜின் கதாநாயகனாக நடிக்க. கதாநாயகியாக டூரிங் டாக்கீஸ் புகழ் காயத்ரி ரமா நடித்துள்ளார். இன்னொரு கதாநாயகனாக முக்கிய வேடத்தில் பருத்திவீரன் வெங்கடேஷ் நடிக்க, வில்லனாக இயக்குநர் ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் ஏழாம் அறிவு ராமநாதன், KPY சரத், KPY வினோத், வடக்கு வாசல் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாயம் படத்திற்கு இசையமைத்த சதீஷ் செல்வம் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜூங்கா, மாமனிதன் ஆகிய படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தேவசூர்யா இந்த படத...