Saturday, October 23
Shadow

General News

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு…

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு…

General News
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம், தண்ணீர் பாட்டில் வழங்கும் நிகழ்வு 16.05.2020 அன்று சனிக்கிழமை சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. பீப்பிள் டுடே ஆசிரியர் சத்யநாராயணன், நமது நகரம் ஆசிரியர் சரவணன், வெற்றி யுகம் ஆசிரியர் காமேஷ் கண்ணன், பேனா முள் கார்த்திக், சட்ட கேடயம் ஆசிரியர் ராஜன், அனிச்சமலர் ஆசிரியர் கலைஞானி, மக்கள் விருப்பம் ஆசிரியர் தருமராஜா, நுண்ணறிவு ஆசிரியர் சிவகுமார், கடல் சிற்பி முத்து, வாசன் பார்வை பொறுப்பாசிரியர் 1000 light வினோத், திங்கள் மலர் ஆசிரியர் சசிகுமார், புதுகை குரல் ஆசிரியர் விஜயகுமார், மக்கள் ராஜா பார்வை ஆசிரியர் ஹரி கிருஷ்ணன், வெற்றி யுகம் பொறுப்பாசிரியர் தேனை சரண், மண்ணின்...
நக்ஷத்ரா சேரிடபிள் டிரஸ்ட் வழங்கிய கொரோனா தடுப்பு பொருட்கள்..!

நக்ஷத்ரா சேரிடபிள் டிரஸ்ட் வழங்கிய கொரோனா தடுப்பு பொருட்கள்..!

General News
நக்ஷத்ரா சேரிடபிள் டிரஸ்ட் சார்பாக V.R.ராஜேஷ், நடிகர் விண் ஸ்டார் விஜய் ஆகியோர் தொடர் நற்பணிகளின் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சிரமமான காலகட்டத்தில் காவலர்களுக்கு பயன்தரும் வகையில் சென்னை மாநகரக் காவல் R7, கே.கே.நகர் காவல் ஆய்வாளர் திரு.சிவக்கமார் அவர்களிடம் முகக் கவசங்கள், கிருமி நாசினி, கபசுர குடிநீர் மற்றும் கை கிளவுஸ்கள் வழங்கினார்கள். மேலும், இவர்கள் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காவல்நிலையங்களுக்கும் மேற்கண்ட கொரோனா தடுப்பு பொருட்களை வழங்க திட்டமிட்டுள்ளது பாராட்டத்தக்கது.   ...
நடிகர் ஹிருத்திக் ரோஷன் அறிவிப்பு : ஊரடங்கு முடிந்த பிறகும் சமூக விலகல் தேவை

நடிகர் ஹிருத்திக் ரோஷன் அறிவிப்பு : ஊரடங்கு முடிந்த பிறகும் சமூக விலகல் தேவை

General News
சீனாவின் வுஹான் மாகாணத்தில் பிறந்து உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் உலகமே அரண்டுபோயுள்ள நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து உள்ளது.   இதனால் நடிகர்கள் பலரும் பொதுமக்களை வீடுகளில் இருக்கும்படி விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.இந்நிலையில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் 21 நாட்கள் ஊரடங்கு குறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில்...''ஊரடங்கு முடிந்த 22வது நாள் மகிழ்ச்சியான கொண்டாட்டமாக இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம்.ஊரடங்கின் முடிவை வெற்றியாக அர்த்தம் கொள்ளக்கூடாது.கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்கும்வரை நாம் சமூக விலகலை தொடர வேண்டும்.இதற்கு பல மாதங்கள் வரை ஆகலாம்.தயவு செய்து இதனை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ...
கோரோனாவை ஒழிக்க பிரதமர் மோடி அவர்களின் ராஜதந்திரம் தீபம் ஏற்றுதல்

கோரோனாவை ஒழிக்க பிரதமர் மோடி அவர்களின் ராஜதந்திரம் தீபம் ஏற்றுதல்

General News
  மோடிஜீ அறிவித்த தீபவழிபாட்டின் தத்துவம் இதுதானோ...திருக்கோயில் சார்த்தபட்டிருக்கிறது, நவகிரக பாதிப்பால் இந்த கொரானாவிற்கு சம்பந்தஇருப்பதாக தெரியவருகிறது...இந்தியா முழுவதும் ஏற்றும் கோடிகணக்கானதீபத்திற்கு ஒருபலன் உண்டு எனநம்புவோம்.... ஔிவிளக்கு நமக்குநாமே செய்து கொள்ளும் பரிகாரமே... இதனை யாரும் கிண்டல் அடித்து மீம்ஸ் போடாதீர்கள்... நாம் வாழும் பூமி ஆன்மீகபூமி கோவில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம். அந்த அகல்விளக்கில் நவக்கிரகங்களும் வீற்றிருக்கின்றன. அது எப்படி? அறிந்து கொள்வோம். அகல் விளக்கு - சூரியன் நெய்/எண்ணெய் - சந்திரன் திரி - புதன் எரியும் ஜூவாலை - செவ்வாய் கீழே விழும் ஜூவாலையின் நிழல் - ராகு ஜூவாலையில் உள்ள மஞ்சள் நிறம் - குரு ஜூவாலையால் பரவும் வெளிச்சம் - கேது திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது - சுக்ரன் தீபம் ...
இக்கரைக்கு அக்கரை பச்சை

இக்கரைக்கு அக்கரை பச்சை

General News
  அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நண்பர் ஒருவர் தெரிவிப்பது ...!! 18 வருடங்களாக இங்கே இருக்கிறேன்,,,! என்றுமே இங்கே பாலாறும், தேனாறும் ஓடுவதாக சொன்னதில்லை...!! வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சொர்க்கபுரியாக மாயத்தோற்றம் அளிக்கலாம்....!!! இக்கறைக்கு அக்கறை பச்சை என்ற நிலையை உணர்த்த இன்றுதான் முடிந்தது என்கிறார்....!! மாஸ்க் / கையுறை எல்லாம் சிகிச்சை கொடுப்பவர்களுக்கு வேண்டும் என்பதால் பொதுமக்களுக்கு சப்ளை இல்லையாம் ...!!! பயங்கர தட்டுப்பாடாம் ...!!! எதுவும் அணியாமல் தான் அங்காடிகளுக்கு சென்று பொருள்கள் வாங்குகிறார்களாம் ...!! நியூயார்கில் வெண்டிலேட்டர் தட்டுப்பாட்டால் , ஒரு வென்டிலேட்டரை இரு நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் அவல நிலையாம் ...!!! உலகையே அழிக்க கூடிய பல கோடி ஆயுதங்களை தயாரித்த நாட்டிற்கு ...!!! தன் மக்களை பேரிடர் ஏற்பட்டால் காக்க கூடிய இவ...
Harikrishnan, who is working as Secretary for Actor Vishal.

Harikrishnan, who is working as Secretary for Actor Vishal.

General News
Harikrishnan, who is working as Secretary for Actor Vishal. Early Life & Career I was born in a below average family. During my school studies I used to do all kinds of small jobs. From my childhood I liked Actor and Chief Minister MG Ramachandran, because he is a kind-hearted, good human and helps the poor and needy after Iyya, I liked the same kind of person who came in the path of MGR Iyya the Iron Lady, Former Chief Minister Purathchi Thalavi Amma Dr.Jayalalitha, During my college studies my friends and myself joined together and started doing some Social Welfare Activities in our area. After my BBA, I started my career in Vibra Housing Pvt Ltd as a normal employee and moving forward considering my dedication and passion towards my work I got promoted into various...
இன்று (ஏப்.2) முதல் வங்கிகள் முழுமையாக செயல்படும்

இன்று (ஏப்.2) முதல் வங்கிகள் முழுமையாக செயல்படும்

General News
கொரோனா வைரசை தடுக்கும் நடவடிக்கையாக வங்கி சேவைகளும் குறைக்கப்பட்டன. குறைந்த அளவில் வங்கி ஊழியர்கள் பணிக்கு வந்தனர். வங்கியின் வேலை நேரம் காலை 10 மணியில் இருந்து 2 மணி வரை குறைக்கப்பட்டது. பொது மக்கள் அவசர தேவைக்கு மட்டும் வங்கிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல், வங்கி கணக்கில் இருந்து பணம் மாற்றுதல் உள்ளிட்ட முக்கிய சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டன. அனைத்து கடன் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ஒரு வாரம் வங்கி சேவை குறைக்கப்பட்டு இருந்தன. பொது மக்கள் அவசர தேவைகளுக்கு ஏ.டி.எம். மையங்களை பயன்படுத்தினர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ள மக்கள், கூலி தொழிலாளர்கள், பெண்கள், ஏழைகள் வருவாய் இல்லாமல் கடுமையாக...