Saturday, November 27
Shadow

News

தமிழில் ரீமேக்காகும் “அய்யப்பனும் கோஷியும்” : 5 ஸ்டார் கதிரேசன்

தமிழில் ரீமேக்காகும் “அய்யப்பனும் கோஷியும்” : 5 ஸ்டார் கதிரேசன்

News
கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தேசம் எனக் கூறப்படும் கேரள மண்ணின், சமீப கால திரைப்படங்கள், உலகம் முழுதும் கவனம் ஈர்த்து வருகின்றன. எளிய மக்களின் கதைகளை கலாச்சாரத்துடன்,  பலமான திரை மொழியில் கூறி வரும் மலையாள படங்கள் எல்லைகள் கடந்து,  அனைத்து மக்களையும்  கவர்ந்திழுத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர்  ப்ரித்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளிவந்த “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரின் பாராட்டு பெற்று பெரு வெற்றி அடைந்துள்ளது. வசூலிலும் விநியோகஸ்தர்களை பெரிய அளவில் திருப்தி படுத்தியிருக்கிறது இந்த திரைப்படம். மிக எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியுள்ள இந்தப்படம் போன்று  தமிழில் ஒரு படம்  வெளியாகுமா என ரசிகர்கள் ஏங்கிய நிலையில், அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தும் ஒரு ஆச்சர்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில்  மிகச்சிறந்த படங்கள் தந்த, மிக முக்கிய தயாரிப்பாளர...
தாராள பிரபு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு மறுவெளியீடு

தாராள பிரபு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு மறுவெளியீடு

News
இன்று உலகையே கரோனா வைரஸ் (CoVid-19) பாதிப்பு ஸ்தம்பித்துப் போக செய்திருக்கிறது. தற்போதைய சூழலில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கும் வகையில் நம் நாடு, உலக அளவில் அரசாங்க அமைப்புகள் எடுத்து வரும் முயற்சிகள் பெரிதும் பாராட்டுதலுக்குரியது. கடந்த வாரத்தில் வெளியாகி, உங்களது பேராதரவைப் பெற்ற எங்கள் ‘தாராள பிரபு’ திரைப்படத்தின் திரையிடல் அரசாணைகளுக்கு இணங்க, மார்ச் 31ம் தேதி வரை நிறுத்திவைக்கப் படுகிறது. எங்களது ‘தாராள பிரபு’ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்து வந்த போற்றுதலுக்குரிய அன்பிற்கும் ஆதரவுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த இக்கட்டான சூழலை கடந்தபின், அதன் மறுவெளியீட்டின் போதும், உங்களது மேலான ஆதரவை எதிர்நோக்குகிறோம். அனைவரும் பாதுகாப்புடன் இருக்க இறையருள் துணை நிற்கட்டும் அன்புடன், ஹரிஷ் கல்யாண் ...
கொரோனாவை  எதிர்கொள்வோம் – மோடி பேச்சு

கொரோனாவை எதிர்கொள்வோம் – மோடி பேச்சு

News
கொரோனா தாக்குதலை எதிர்கொள்வதற்காக அவசரகால நிதியை சார்க் நாடுகள் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா சார்பில் 74 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்வதற்கான கூட்டு உத்தியை வகுக்க, சார்க் நாடுகள் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தை காணொலிக் காட்சி மூலம் நடத்த பிரதமர் அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று சார்க் நாடுகளின் தலைவர்கள் இந்த ஆலோசனையில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் பேசிய அனைத்து தலைவர்களும், பிரதமர் மோடியின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தனர்.   அப்போது பேசிய பிரதமர் மோடி, கொரோனாவை எதிர்கொள்ள அச்சம் தவிர்த்து, தயாராவோம் என்பதே இந்தியாவின் முழக்கமாக இருப்பதாக தெரிவித்தார். சார்க் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு, கொரோனாவை வெல்ல வேண்டும் என்றும் அ...
Rajinikanth meets Muslim leader on CAA and NRC

Rajinikanth meets Muslim leader on CAA and NRC

General News, News
Rajinikanth meets Muslim leader on CAA and NRC.     The actor had last month said CAA will not affect Muslims and asked those protesting not to fall for the “false propaganda” of politicians who have vested interests. He had also maintained that he would be the first person to jump in protest of even one Indian Muslim was affected by the CAA. In a statement on social media, Mr. Rajinikanth said he felt happy meeting and hearing the views of functionaries of the Tamil Nadu Jamaat Ul Ulama. He said he agreed with their view that love, unity and peace must be the primary objectives of a nation. I am always ready to do everything in my capacity to uphold peace in the country,” he said.
டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது !!

டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது !!

News
சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிற டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கும் அளவில் இருக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த காமெடியால் ஆடியன்ஸை சுவாரசியப்படுத்தும் ஆனந்த்ராஜ், குணச்சித்திரம் காமெடி என அந்தக் கேரக்டருக்கான முக்கியத்துவத்தை நடிப்பில் கொண்டு வரும் முனிஷ்காந்த், அனுபவம் வாய்ந்த நடிகர்களான நிழல்கள் ரவி, சித்...
இந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தால் மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை

இந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தால் மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை

News
இந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை… மீள முயன்று கொண்டிருக்கிறேன். ஒரு மாதம் முன்புதான் என்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை உலுக்கிவிட்டது. நல்ல உதவி இயக்குனர் அமைவது மிகவும் கடினம். இவ்வளவு பெரிய project-ஐ சேர்ந்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டு, களமிறங்கி மிகச் சிறப்பாக பணியாற்றினார் கிருஷ்ணா.ஒரு சரியான உதவி இயக்குனர் அமைந்துவிட்டார் என்ற என் சந்தோஷம் நீடிக்காதது என் துரதிர்ஷ்டம். அன்று கிருஷ்ணாவின் இல்லத்திற்கு சென்றிருந்த போது அவரின் தாயார் என்னிடம் கதறி அழுதது என் கண்ணுக்குள்ளேயே நின்று என்னை இம்சிக்கிறது. எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவைப்படும் போதெல்லாம் டீ, காபி, தண்ணீர், பிஸ்கெட் என்று எது கேட்டாலும் என் அருகிலேயே நின்று உடனுக்குடன் கொடுத்து உதவிய production boy ம...
போதை மருந்து என்னை சீரழைத்துவிட்டனர் பிரபல நடிகை பகீர் !!

போதை மருந்து என்னை சீரழைத்துவிட்டனர் பிரபல நடிகை பகீர் !!

News
மயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்யப்பட்டு, சில நாட்கள் தான் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகப் பிரபல பாடகி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கிராமி விருது பெற்ற பிரபல இங்கிலாந்து பாடகி டஃபி. இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில் திடீரென அவர் குறித்து எந்தவித தகவலும் இல்லாமல் இருந்தது. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இதனிடையே அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அது தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பதிவில், ''இதை எப்படி எழுதுவது என்று நான் பல முறை யோசித்துள்ளேன். தற்போது ஏன் எழுதுகிறேன் என்பது தெரியவில்லை. எனக்கு என்ன நடந்தது, ஏன் திடீரென காணாமல் போய்விட்டேன் எனப் பலரும் எண்ணலாம். ஒரு செய்தியாளர் என்னைத் தொடர்பு கொண்டார். அவரிடம் அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன். ஆ...
6 சர்வதேச விருதுகளை வென்று குவித்தது “கயிறு” திரைப்படம்

6 சர்வதேச விருதுகளை வென்று குவித்தது “கயிறு” திரைப்படம்

News
உலகம் முழுவதும் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுக்கு மேல் விருதுகளை அமைதியாக வென்று பாராட்டுக்களை பெற்ற கயிறு திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் வெளியாக தயாராக இருக்கிறது. ஆம், மதிப்பிற்குரிய இயக்குநர் ஃபாசிலிடம் உதவி இயக்குநராக இருந்த கணேஷ் இயக்கியுள்ள கயிறு திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் 13 அன்று வெளியாகிறது. ஸ்கைவே பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் குணா (படத்தின் இணை தயாரிப்பாளரும் இவரே), காவ்யா மாதவ், கந்தசாமி, சேரன்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரித்வி மற்றும் விஜய் ஆனந்த் இப்படத்துக்கு இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு ஜெயன் உன்னிதன், எடிட்டிங் கார்த்திக். இப்படம் அமெரிக்காவில் நடைபெற்ற தி கிரேட் சினிமா நவ் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது, மெக்சிகோவில் நடந்த 7 கலர்ஸ் பேச்சிலர்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது உள்ளிட்ட 6 சர்வ...
பெண் குழந்தைகளின் பாதுகாப்பைக் கூறும் படம் ‘சிவகாமி’ – ராதாரவி

பெண் குழந்தைகளின் பாதுகாப்பைக் கூறும் படம் ‘சிவகாமி’ – ராதாரவி

News
மாபெரும் வெற்றி பெற்ற நானி தெலுங்கு படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து விரைவில் வெளிவரவுள்ள படம் தான் “சிவகாமி”. மாயஜாலங்கள் நிறைந்த சாமி படங்கள் வழக்கற்று போன நிலையில் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சாமி படமாக ஆவிகள், பேய்களை அடக்கும் அம்மன் படமாக ஹாரர் கலந்து கலக்க வருகிறது “சிவகாமி” திரைப்படம். இத்திரைப்படத்தை எம்.டி.சினிமாஸ் வெளியிடுகிறது. தமிழில் வெளியாக தயாராகிவரும் இப்படத்தின் இசை விழா (27.02.2020) அன்று தனியார் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழு பத்திரிக்கையாளர்கள், பிரபலங்களான நடிகர் தயாரிப்பாளர் ஜே.எம்.பஷீர், நடிகர் ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன், எம்.டி.சினிமாஸ் ஏ.எம்.சௌத்ரி, உட்பட விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு பேசியதாவது:- நடிகர், தயாரிப்பாளர் ஜே.எம்.பஷீர் பேசும்போது, என் நண்பன் சௌத்ரி முதன் முதலாக இந்த படத்தை பார்த்து நன்றாக இருப்பதாக சொன்னார். மறைந்த முன்னாள் ம...