Tuesday, March 21
Shadow

Uncategorized

Uncategorized
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் சார்பில் தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் தென்மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி. இன்றைய இளைஞர்களை சீரழிக்கும் செல்போன், மது போதை இவைகளில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி நற்பணி இயக்கத்தின் சார்பில் *SAY NO TO DRUGS, SAY YES TO SPORTS *என இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு விஜய் சேதுபதி மக்கள் இயக்கம் சார்பில் தென்மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. நான்கு நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 24 அணியினர் கலந்து கொண்டனர். போட்டிக்கு முதல் பரிசாக ரூபாய் 50,000 , இரண்டாம் பரிசாக 30,000 , மூன்றாம் பரிசாக 15,000 மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. ...
Celebrations begin in Tamil Nadu to mark SRK’s return to cinemas after 4 years with Pathaan!

Celebrations begin in Tamil Nadu to mark SRK’s return to cinemas after 4 years with Pathaan!

Uncategorized
4 ஆண்டு இடைவெளிக்கு பின் திரைக்கு வரும் ஷாரூக் கானின் பதான்!! பிரமாண்ட கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள் !! பதான் படத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாரூக் கான் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியதைக் குறிக்கும் வகையில் தமிழகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகின்ற ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரம்மாண்ட மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் பதான் . இப்படத்தின் ட்ரைலர் மற்றும் அதனை தொடர்ந்து வெளியான பேஷரம் ரங் , 'ஜூம் ஜோ பதான்' ஆகிய இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட்டாக மாறி இணையத்தில் கலக்கத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்தியது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு 'கிங் கான்' 'பாலிவுட்டின் ர...
Uncategorized
"V3" திரைப்பட ரேட்டிங்: 3/5 டீம் A வென்ச்சர்ஸ் தயாரித்து V3 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அமுதவாணன். இதில் வரலட்சுமி சரத்குமார், பாவனா, எஸ்தர் அனில், ஆடுகளம் நரேன், விசாரணை கதை ஆசிரியர் சந்திர குமார், பொன்முடி, ஜெய் குமார், ஷீபா ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை – ஆலன் செபாஸ்டியன், ஓளிப்பதிவு – சிவா பிரபு, எடிட்டர் – நாகூரன், ஒலி வடிவமைப்பு – உதய குமார், கலரிஸ்ட் – ஸ்ரீராம் பாலகிருஷ்ணன், ஸ்டண்ட் – மிரட்டல் செல்வா,காஸ்ட்டியூம் – தமிழ்ச் செல்வன், ஒப்பனை – ஹேமா – மீரா, தயாரிப்பு மேலாளர் – சந்தோஷ் குமார் | முத்துராமன், நிர்வாக தயாரிப்பாளர் – புகழேந்தி, பிஆர்ஓ – சதீஷ்குமார், சிவா – டீம் ஏய்ம். பேப்பர் ஏஜெண்ட்டாக இருக்கும் வேலாயுதத்திற்கு (ஆடுகளம் நரேன்) பாசமான இரண்டு மகள்கள் (பாவனா) விந்தியா மற்றும் (எஸ்தர் அனில); விஜி. அவர்களை நன்றாக படிக்க வைத்து நல்ல வேலையில் சேர்...
Janhvi Kapoor’s recent release ‘Mili’ tops the OTT chart with the No.1 position

Janhvi Kapoor’s recent release ‘Mili’ tops the OTT chart with the No.1 position

Uncategorized
Janhvi Kapoor’s recent release ‘Mili’ tops the OTT chart with the No.1 position   The hard work of an actor never goes in vain, and Janhvi Kapoor is the latest talk of the film industry for being a perfect example illustrating it. The Good Luck Jerry actress has never missed greasing her elbows and experimenting with unique roles and scripts. Significantly, she has again proved her excellence with an impeccable performance in her latest OTT release Mili.     The survival drama that premiered recently on Netflix has stormed the fans and film buffs with a huge surprise. Courtesy Jahnvi Kapoor: Her mind blowing performance is now gifting her a fantabulous response.   Winning positive reviews from critics and audiences, the film Mili has now clasped the...
Uncategorized
The #ChillaChilla fever continues to sweep the Internet by storm, with over 10 million views on YouTube in less than 24 Hours!🔥💫 http://bit.ly/ChillaChilla #Thunivu #ChillaChilla #NoGutsNoGlory #ThunivuPongal #Thunivu #NoGutsNoGlory #Ajithkumar #HVinoth @boneykapoor @zeestudios_ @udhaystalin @bayviewprojoffl @redgiantmovies @kalaignartv_off @netflixindia #RomeoPictures @mynameisraahul @sureshchandraa #NiravShah @ghibranofficial @anirudhofficial #Milan @supremesundar @editorvijay #Kalyan #AnuVardhan @premkumaractor #MSenthil @suthanvfx #CSethu #SameerPandit @vaisaghofficial @anandkumarstill @gopiprasannaa @gmsundar_ @prorekha @donechannel1 @lycaproductions @zeemusicsouth @thunivuthefilm
Uncategorized
10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த தீங்கிரை பட பாடல்       சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் TWD மீடியா சார்பில் ப்ரியா Y தர்ஷினி தயாரிக்க, A.கிருஷ்ணகுமார் மற்றும் T.பிரசாத் அவர்களின் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை.                 மக்கள் இடையே ஒரு படத்தை பற்றிய ஆர்வத்தை தூண்டுவது, அப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகும். அந்த வகையில் சமீபத்தில் வெளியான தீங்கிரை படத்தின் டிரைலர் மற்றும் பாடல் சினிமா ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.       தீங்கிரை படத்தில் ஶ்ரீகாந்த்தும், நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக அபூர்வா ராவ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கிறார்கள் . மேலும் முக்கிய...
Parole Movie Review

Parole Movie Review

Uncategorized
'ப்ரோல்' திரைப்பட ரேட்டிங்: 3/5     வடசென்னை என்றாலே இதுவரை ரவுடிஸம் என்று தான் சினிமாவில் காட்டியுள்ளார்கள் ஆனால் இது திரைப்படத்தில் கொஞ்சம் அதிகமாகவே ரவுடிசத்தையும் நல்ல கதைகளத்தையும் எடுத்து இருக்கிறார்கள் வாருங்கள் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.   https://youtu.be/E7dZF1_JciQ   இறந்த தாயின் விருப்பமான மகன் லிங்காவை (அண்ணனை) சிறையிலிருந்து பரோலில் எடுக்க தம்பி கார்த்திக்கேயன் போராடுகிறார். இந்த போராட்டமும் இதில் இருக்கும் பகைமையின் பின்னணியே 'பரோல்' படத்தின் கதை ஆகும்.   வடசென்னை என்றாலே ரவுடிஸம் மற்றும் கெட்ட வார்த்தை என்ற கருத்தில் படம் முழுவதுமாக வடசென்னையில் நகர்கிறது. சிறு வயதிலே சீர்திருத்தப் பள்ளியில் இருக்கும் லிங்கா எப்படி வெறிபிடித்த கொலை குற்றவாளியாக மாறுகிறான் என்பது அப்பாவி சிறுவர்களின் யதார்த்தமாகும்...
“வட்டம்” திரைப்படம் பத்திரிக்கையாளர் சந்திப்பு

“வட்டம்” திரைப்படம் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Uncategorized
“வட்டம்” திரைப்படம் பத்திரிக்கையாளர் சந்திப்பு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையில் வித்தியாசமான தருணங்களை அழகான டிரமாவாக படம் பிடித்து காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக, உலகளாவிய அளவில் ப்ரீமியர் ஆகிறது. இதனை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் SR பிரபு கூறியதாவது.., கமலகண்ணன் இயக்கிய மதுபான கடை திரைப்படம் எனக்கு பிடித்திருந்தது, அதனால் அவரிடம் கதை கேட்டு படம் எடுக்க முடிவு செய்தோம். இது ஒரு மெயின் ஸ்ட்ரீம் படம். சமூகத்தில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே ஒரு குற்ற உணர்வு இருக்கும், அதை இந்த படம் பேசும். நடிகர் சிபி தான் இந்த கதையை எடுத்து செல்ல ச...
சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

Uncategorized
சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.   விரைவில் வெளியாக இருக்கும் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்: எனும் இரண்டு பிரம்மாண்ட அகில இந்திய அளவிலான படங்களை தொடர்ந்து, சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார் . ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாக தயாராகும் இந்த படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் T. சிவா, S.R. பிரபு, அபினேஷ் இளங்கோவன், C.V. குமார், இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆகியோர...