Tuesday, January 31
Shadow

Videos

Striker Tamil Movie Audio Launch | Justin Vijay | Vidya Pradeep | Robert | SA Prabu | Full Video

Striker Tamil Movie Audio Launch | Justin Vijay | Vidya Pradeep | Robert | SA Prabu | Full Video

News, Videos
வெண்ணிலா கபடி குழு நிகழ்வை ஸ்ட்ரைக்கர் படம் ஞாபகப்படுத்துகிறது ; இயக்குனர் சுசீந்திரன் நெகிழ்ச்சி தமிழகம் தமிழ்நாடு என்று சொன்னால் மட்டும் தமிழ் வளர்ந்து விடாது ; இயக்குனர் பேரரசு தமிழில் தலைப்பு வைக்கும் முறையை மீண்டும் சட்டமாக கொண்டுவர வேண்டும் ; இயக்குனர் பேரரசு கோரிக்கை ராபர்ட் மாஸ்டரிடம் ஹீரோக்கள் உஷாராக இருக்கவேண்டும்” ; ஸ்ட்ரைக்கர் விழாவில் இயக்குனர் பேரரசு கலகல பேச்சு பாரா சைக்காலஜி ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள ‘ஸ்ட்ரைக்கர்’ பாடலாசிரியர் என்ற அங்கீகாரத்தை ஸ்ட்ரைக்கர் படம் தான் கொடுத்தது ; ஹரிசங்கர் ரவீந்திரன் ASW கிரியேஷன்ஸ் மற்றும் JSJ சினிமாஸ் சார்பில் ஹென்றி டேவிட் மற்றும் ஜஸ்டின் விஜய் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஸ்ட்ரைக்கர்’. எஸ்.ஏ பிரபு இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜஸ்டின் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். முக்கிய வ...
Audio Launch, Videos
பதினெட்டு கரங்கள் கொண்ட ஐயப்பன் முதல்முறையாக திரையில் தோன்றுகிறார்! ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், கூட்டு முயற்சியில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து தயாரிக்கும் தமிழ் திரைப்படம் ’ஸ்ரீ சபரி ஐயப்பன்’. இத்திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளில் மிக பிரமாண்டமான முறையில் ஐம்பது லட்சம் ரூபாய் பொருட் செலவில் கிராஃபிக்ஸ் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியில் ஐயப்பன் விஸ்வரூப அவதாரமாக பதினெட்டு கரங்களில், பதினெட்டு ஆயுதங்களுடன் காட்சியளிக்கிறார். இத்தனை வருடங்களில் அம்மன், சிவன், விஷ்ணு, விநாயகர், முருகர், அணுமன் என இந்த கடவுள்களை மட்டுமே விஸ்வரூபமாக பார்த்த நாம், நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி உலக சினிமாவில் முதல் முறையாக 33 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் ஐயப்பன் திரைப்படத்தில் விஸ்வரூப ஐயப்பனை பார்க்க போகிறோம், என்கிறார் இயக்குனர் ரா...
News, Videos
பல ஆண்டுகளுக்குப் பின் முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த இயக்குநர் கே. பாக்யராஜ்! 'லாக்'திரைப்பட விழாவில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் இரா.முத்தரசன் சொன்ன குட்டிக்கதை! பாக்யராஜ் செய்த ஒரே தவறு முருங்கைக்காய் மேட்டரை படத்தில் வைத்தது தான்: இயக்குநர் பேரரசு ஜாலி பேச்சு! பெண்கள் ஆண்களுக்கு நிகராக வளருங்கள் ; ஆண்கள் மாதிரி வளராதீர்கள்: இயக்குநர் பேரரசு அறிவுரை! கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் கூறிய முருங்கைக்காய் அனுபவம்! நடிகை கல்பனாவுக்கு அல்வா கொடுத்தேன்:இயக்குநர் கே. பாக்யராஜ் பேச்சு! பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் ,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'. இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், 'அட்டு' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப்பதிவு செய்தவர் என்ற முத...
News, Videos
சிவகுமார் வழங்கும் 'திருக்குறள் 100' பத்திரிக்கையாளர் சந்திப்பு !! நடிகர் சிவகுமார் வழங்கும் ' திருக்குறள் 100' திருக்குறள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒளிபரப்பாகிறது. இதனையொட்டி நடிகர் சிவகுமார் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தார். நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து 'வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்' என்கிற பார்வையில் 'திருக்குறள் 100' என்ற உரை 4 மணி நேரம் நிகழ்த்தி , அதை நூலாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இதுவரை திருக்குறளுக்கு வார்த்தைகள் வடிவில் மணக்குடவர் , பரிமேலழகர் முதல் கலைஞர் ,சாலமன் பாப்பையா வரை ஏராளமான பேர் உரை எழுதியிருக்கிறார்கள். அந்த வகையில் சிவகுமார் வள்ளுவர் வழி நின்று வாழ்ந்த, தங்களை அறியாமலேயே குறளின் வழியே சென்ற...
Dream House Production No 1 Movie Pooja

Dream House Production No 1 Movie Pooja

News, Videos
Dream House நிறுவனம் தயாரிப்பில்,  மிரள வைக்கும் புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படம், இனிதே துவங்கியது ! Dream House நிறுவன தயாரிப்பில், N. ஹாரூன் இயக்கத்தில் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ஹாரர் திரைப்படம், படக்குழுவினர் கலந்து கொள்ள, எளிமையான பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. நிஜத்தில் நம் கண் முன் நடக்கும் பல அமானுஷ்யமான சம்பவங்களுக்கு, உண்மையில் ஏன் எப்படி நடக்கிறது என்பதற்கான பதில்கள் நம்மிடம் இல்லை. அப்படி நடந்த சில சம்பவங்களின் பாதிப்பில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஹாரர் காமெடியாக இல்லாமல், நம்மை மிரள வைக்கும் மிரட்டலான ஹாரர் திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது. நடிகைகள் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் நாயகன் பாத்திரத்தில் ரோஷன் நடிக்கி...
News, Videos
நான் புரட்சி தளபதியும் அல்ல தளபதியும் அல்ல என் பெயர் விஷால் அவ்வளவு தான் – நடிகர் விஷால் பொதுவாகவே திருட்டு வீடியோவை பிடிக்காது இப்போது லத்தி வேறு கையில் இருக்கிறது இறங்கி அடிப்பேன் – நடிகர் விஷால் விஷால் நடிக்க, ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் உருவாகி வரும் படம் #லத்தி. வரும் 22ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தை ஆர்.வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லத்தி படத்தின் டிரைலரை வெளியிட்டார். அவ்விழாவில் கலந்து கொண்ட லத்தி படக் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது : நடிகர் விஷால் பேசும்போது, ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து புரட்சி தளபதி வாழ்க என்று சொல்ல, வேண்டாம்.. நான் தளபதி அல்ல, புரட்...
Time to stream #ChillaChilla, the complete internet sensation across leading music platforms! Stream now🔥💫

Time to stream #ChillaChilla, the complete internet sensation across leading music platforms! Stream now🔥💫

News, Videos
Time to stream #ChillaChilla, the complete internet sensation across leading music platforms! Stream now🔥💫 https://linktr.ee/zeemusic.co #Thunivu #ChillaChilla #NoGutsNoGlory #ThunivuPongal #Thunivu #NoGutsNoGlory #Ajithkumar #HVinoth @boneykapoor @zeestudios_ @udhaystalin @bayviewprojoffl @redgiantmovies @kalaignartv_off @netflixindia #RomeoPictures @mynameisraahul @sureshchandraa #NiravShah @ghibranofficial @anirudhofficial #Milan @supremesundar @editorvijay #Kalyan #AnuVardhan @premkumaractor #MSenthil @suthanvfx #CSethu #SameerPandit @vaisaghofficial @anandkumarstill @gopiprasannaa @gmsundar_ @prorekha @donechannel1 @lycaproductions @zeemusicsouth @thunivuthefilm
Mystery thriller series ‘Fall’ streaming now on Disney + Hotstar

Mystery thriller series ‘Fall’ streaming now on Disney + Hotstar

News, Videos
Mystery thriller series 'Fall' streaming now on Disney + Hotstar Chennai, December 09: India's leading streaming platform Disney+ Hotstar today released its eagerly-awaited intriguing thriller series ‘Fall’, featuring actress Anjali in the lead. Prior to the release of the series, a special screening of the first episode of the series was held for the media on Thursday, Dec 8th.     Welcoming media persons to the special screening of 'Fall', Hotstar Tamil Head Krishnan Kutty said, "We are very proud of 'Fall' and would like to thank the entire cast and crew for it. We are very committed to Tamil content and making Tamil content as big as it can be. We are launching Fall in 7 languages. Director of the series, Siddharth Ramaswamy, who is a reputed cin...
Full Video: ‘Love’ Movie Teaser Launch & PressMeet | Bharath, Vani Bhojan |

Full Video: ‘Love’ Movie Teaser Launch & PressMeet | Bharath, Vani Bhojan |

News, Videos
“லவ்” ( Love ) திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!! RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத், நடிகை வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்” ( Love ). மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. Full Video: 'Love' Movie Teaser Launch & PressMeet | Bharath, Vani Bhojan | FIFA   #lovepressmeet #loveteaser #vanibhojan #bharath #loveteaserlaunch #love #love #lovemovie #lovereview #focusnewz #focusnews #kollywoodmix #shorts #cinema #news #tamil #tamilnadu #fifa #fifa22 இவ்விழாவினில் எடிட்டர் அஜய் மனோஜ் பேசியதாவது.. பரத் சார் படத்துல நானும் ஒரு பார்ட்டா இருக்குறது ரொம்ப சந்தோசம். தயாரிப்பாளர் இயக்குநர் R.P.பால...
Aha Tamil “Rathasaatchi” Press Meet

Aha Tamil “Rathasaatchi” Press Meet

News, Videos
ஆஹா தமிழ் வழங்கும் “ரத்தசாட்சி” பத்திரிக்கையாளர் சந்திப்பு ! ஆஹா தமிழ் & மகிழ் மன்றம் தயாரிப்பில் இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அழுத்தமான படைப்பு "ரத்த சாட்சி". இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையினை தழுவி மனதை கலங்க செய்யும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. 'ஆஹா தமிழ் ' ஓடிடி தளத்தில் 9 டிசம்பர் 2022 வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் ஜாவத் ரியாஸ் கூறியதாவது., இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றிகள். இந்த படம் எனது மனதுக்கு நெருக்கமான படமாக மாறியது. இந்த படத்தை மெருகேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருந்தது. ஆனால் அது எங்களை எந்த வகையிலும் சோர்வாக்கவில்லை. இந்தப் படத்தில் ஒரு ஆன்மா இருக்கிறது. கதையிலும் இந்த ஆன்மா இருக்கிறது, அது படத...