Wednesday, June 7
Shadow

கொரோனா விழிப்புணர்வு – ஊடகத்துறையினருக்கு நன்றி : இயக்குனர் பார்த்திபன்

அரசு மற்றும் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாகவும், உலகளவில் மிகக் கொடூரமானத் தாக்குதலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் (CoViD- 19) குறித்த விழிப்புணர்வை மக்களிடம் திறம் பட ஏற்படுத்திவரும் ஊடகத் துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இந்த காணொளியை இயக்குனர் பார்த்திபன் பதிவு செய்திருக்கிறார்.