தொடர்ச்சியாக கொலைகள் நடக்கிறது. ஏன் கொலைகள் நடக்கிறது. கொலைகளை செய்தது யார்? கொலைகள் செய்தவரை கண்டுபிடிக்கப்பட்டதா? என்பதை சஸ்பென்ஸ் திரில்லருடன் கூறும் கதை. இரண்டு கதாநாயகன்கள், ஆறு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு –
விஜு மித்ரன்
மாத்யூ
பாடல்கள், இசை, இணை இயக்கம்-
கடையல் சத்தியராஜ்
நடனம் – பவர் சிவா
தயாரிப்பு –
முகமது மன்சூர்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்-
ஷிபு குமாரநல்லூர்
கோல்டன் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் இப்படம் ஊட்டி, கோவா, போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.