“INDIA has emerged as an Global leader in taking charge to fight against Virus”
வைரஸுக்கு எதிராகப் போராடுவதற்கு பொறுப்பேற்பதில் உலகளாவிய தலைவராக இந்தியா உருவெடுத்துள்ளது
எங்கள் நாட்டையும் இந்த கொடுமையில் இருந்து மீட்க வழி நடத்துங்கள் …
ஆஸ்திரேலியா / பிரிட்டன் உட்பட 8 நாடுகளின் பிரதமர்கள் கேட்டிருக்கிறார்கள்!
யாரிடம் ?
பெருமை கொள்ளுங்கள் !
நம் பாரத தேசத்திடம் …??
இந்தியா மற்ற நாடுகளுக்கும் ” Action Plan” ஐ வகுத்து கொடுக்கிறது…
வெறும் 48 மணி நேரத்தில், இந்தியா 8 நாடுகளுடனும் வீடியோ கான்பரன்ஸ் செய்து விட்டது..
இங்கே வழக்கம் போல் நக்கல் செய்து கொண்டு இருக்கிறோம்…
கேளுங்கள் …
#FeelingProud?