Tuesday, December 3
Shadow

ஜெயா டிவியின் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

ஜெயா தொலைக்காட்சியில் புத்தாண்டு சிறப்பு தினத்தையொட்டி காலை 6.00 மணிக்கு இறை அருளை பொங்கும் அருள் நேரம்,

காலை 7.30 மணிக்கு பிரபல ஜோதிடர்களின் துல்லியமான கணிப்பில் 2022 ஆம் ஆண்டுக்கான வருட பலன்கள்,

காலை 8.00 மணிக்கு கர்நாடக இசையின் சங்கமம் பத்ம பூசண் திருமதி சுதா ரகுநாதன் வழங்கும் மார்கழி உத்சவம் ,

காலை 9.00 மணிக்கு முகின்,மீனாட்சி மற்றும் வேலன் திரைப்பட குழுவினருடன் சிறப்பு காலை மலர்,

காலை 9.30 மணிக்கு இந்தஆண்டுக்கான சிறந்த கதாநாயகன் யார் என்ற தேடலுக்கான விடை தரும் சிறப்பு நிகழ்ச்சி ஹீரோ 2021

காலை10.00 மணிக்கு திரை பிரபலங்கள் தங்களின் முதல் நாள் முதல் காட்சி அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி

First day First shot,

காலை11.00 மணிக்கு நடிகர் விஜய் ஆண்டனி உடன் ஒரு ஜாலியான சந்திப்பு சாய் வித் செலிப்ரிட்டி,

பகல் 1.00 மணிக்கு கார்த்தி நயன்தாரா நடித்த காஷ்மோரா சூப்பர் ஹிட் திரைப்படம்,

மாலை 5.00 மணிக்கு தமிழ் சினிமாவின் தரமான சம்பவங்களின் தொகுப்பு கோலிவுட் ரீவைண்டு ,

இரவு10.00 மணிக்கு இசை அமைப்பாளர் ரகுநந்தன் தன் திரை அனுபவங்களை இசையுடன் பகிர்ந்துக்கொள்ளும் இசை நிகழ்ச்சி மியூசிக்கலி (MUSICALLY)