Friday, January 17
Shadow

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு…

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம், தண்ணீர் பாட்டில் வழங்கும் நிகழ்வு 16.05.2020 அன்று சனிக்கிழமை சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.

பீப்பிள் டுடே ஆசிரியர் சத்யநாராயணன், நமது நகரம் ஆசிரியர் சரவணன், வெற்றி யுகம் ஆசிரியர் காமேஷ் கண்ணன், பேனா முள் கார்த்திக், சட்ட கேடயம் ஆசிரியர் ராஜன், அனிச்சமலர் ஆசிரியர் கலைஞானி, மக்கள் விருப்பம் ஆசிரியர் தருமராஜா, நுண்ணறிவு ஆசிரியர் சிவகுமார், கடல் சிற்பி முத்து, வாசன் பார்வை பொறுப்பாசிரியர் 1000 light வினோத், திங்கள் மலர் ஆசிரியர் சசிகுமார், புதுகை குரல் ஆசிரியர் விஜயகுமார், மக்கள் ராஜா பார்வை ஆசிரியர் ஹரி கிருஷ்ணன், வெற்றி யுகம் பொறுப்பாசிரியர் தேனை சரண், மண்ணின் குரல் ஆசிரியர் சரவணன், அதிரடி தீர்ப்பு ஆசிரியர் சீனிவாசன், நமது நகரம் நிருபர் புகழேந்தி, நமது நகரம் நிருபர் நாகேந்திரன், பேனா முள் நிருபர் மோகன், பாக்கியம் சினிமா ஆசிரியர் விண் ஸ்டார் விஜய், மண்ணின் குரல் நிருபர் சதா, மண்ணின் குரல் நிருபர் சரவணன், மண்ணின் குரல் நிருபர் செல்வம், பீப்பிள் டுடே நிருபர் ஜெகன் விஸ்வா, பீப்பிள் டுடே நிருபர் வெங்கடேஷ் உள்ளிட்ட பத்திரிகை உறவுகள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.