Sunday, October 13
Shadow

Kodiyil Oruvan celebrity show photos

விஜய் ஆண்டனி ,ஆத்மிகா  நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD  ராஜா தயாரிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் திரையுலக பிரமுகர்களுக்கான  சிறப்பு காட்சி திரையிடப்பட்டது . இந்த சிறப்பு காட்சியில் கோடியில் ஒருவன் படக்குழுவினரும் ,திரையுலக நடிகர்கள், நடிகைகள் , தயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள் மற்றும் சார்பட்டா பரம்பரை படகுவினர் சிலரும் கலந்துகொண்டனர் .