Monday, September 25
Shadow

நக்ஷத்ரா சேரிடபிள் டிரஸ்ட் வழங்கிய கொரோனா தடுப்பு பொருட்கள்..!

நக்ஷத்ரா சேரிடபிள் டிரஸ்ட் சார்பாக V.R.ராஜேஷ், நடிகர் விண் ஸ்டார் விஜய் ஆகியோர் தொடர் நற்பணிகளின் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சிரமமான காலகட்டத்தில் காவலர்களுக்கு பயன்தரும் வகையில் சென்னை மாநகரக் காவல் R7, கே.கே.நகர் காவல் ஆய்வாளர் திரு.சிவக்கமார் அவர்களிடம் முகக் கவசங்கள், கிருமி நாசினி, கபசுர குடிநீர் மற்றும் கை கிளவுஸ்கள் வழங்கினார்கள். மேலும், இவர்கள் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காவல்நிலையங்களுக்கும் மேற்கண்ட கொரோனா தடுப்பு பொருட்களை வழங்க திட்டமிட்டுள்ளது பாராட்டத்தக்கது.