Wednesday, September 22
Shadow

பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் “சமையல் மேடை”

பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை தோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி ‘சமையல் மேடை’ .

நம்முடைய ஆரோக்கியம் நம்முடைய உடல்நலத்தை வலிமையாக்கும் ,இந்த நவீன உலகத்தில் நாம் எல்லோரும் ருசியான உணவுகளையே தேடுகிறோம் , ஆனால் அந்த ருசியான உணவு ஆரோக்கியமாக இருக்கின்றதா என்பது கேள்விக்குறி .உழைப்பு உயர்வு தரும் என்பார்கள் அதேபோல் நாம் உட்கொள்ளும் ஆரோக்கியமான உணவு நமக்கு உடல்வலிமையை தருகின்றது .

இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் பாரம்பரிய உணவுகளை சமைப்பது மற்றும் அதன் தன்மைகளை மக்களுக்கு அறுசுவை விருந்தாக அளிக்கின்றது . நீங்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலத்தினை காத்துக்கொள்ள இயற்கை உணவுகளின் தன்மைகளை தெரிந்துகொள்ள இந்நிகழ்ச்சியை கண்டு பயணடையுங்கள். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் திரைப்பட ஒளிப்பதிவாளர் ராஜேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *