Sunday, December 3
Shadow

பிஆர்ஓ யூனியன் செயலாளர் யுவராஜ் திருமண வரவேற்பு

 

சொல்லும் பொருளும் போல

சொல்லா செயலும் போல

இருமணம் கலக்கும்

திருமணங்கள்

திடீர் திருப்பங்களாய்

வாழ்க்கை பயணத்தில்

ஒளி ஏற்றட்டும்

என வாழ்த்தும் விண்ஸ்டார் விஜய்

பிஆர்ஓ யூனியன் செயலாளர் யுவராஜ் – நவ்யா மணமக்களை விண்ஸ்டார் வாழ்த்தியபோது.