Friday, February 14
Shadow

சத்தியம் தொலைக்காட்சியில் ஈவினிங் ப்ரைம் டைம் செய்திகள் (EVENING PRIME TIME NEWS)

சத்தியம் தொலைக்காட்சியில் ஈவினிங் ப்ரைம் டைம் (Evening prime time news) செய்தியில் அன்றைய நாள் முழுக்க நடந்த முக்கிய நிகழ்வுகளை, விரிவாகவும் துல்லியமாகவும் ஒன்றுவிடாமல் வழங்குகிறது. மேலும் முக்கிய செய்திகளை முதன்மை  செய்திகளாகவும் மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சனைகள், சமூக சீர்கேடுகள் என அனைத்தையும் செய்திகளாக வெளியிட்டு, அதற்க்கு தீர்வு காணும் வரை தொடர்ச்சியாக அந்த செய்திகளை பின்தொடர்கிறது.
ஒவ்வொரு செய்திகளையும் மேலோட்டமாக இல்லாமல், முழு தகவலோடு வழங்குவதோடு . ஒவ்வொரு பகுதியிலும் நடக்ககூடிய சமூக அவலங்கள் மறறும் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட அடிப்படை பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கு தீர்வுகாணும் வகையில் கதை வடிவில் வழங்குகிறது.   சத்தியம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5:00 மணி முதல் 6:30 மணிவரை ஒளிபரப்பாகும்  ஈவினிங் ப்ரைம் டைம் (Evening prime time) செய்தியை கோபாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.