Friday, June 14
Shadow

“Sure, lets meet on 7th September”, Shah Rukh Khan gave his fans the wittiest replies in #AskSRK session

“நிச்சயமாக, செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திப்போம்”, நடிகர் ஷாருக்கான் #AskSRK அமர்வில் தனது ரசிகர்களுக்கு மிக மகிழ்ச்சிகரமான செய்தியை வழங்கியுள்ளார்.

நடிகர் ஷாருக்கான் #AskSRK அமர்வில் தனது தனித்துவமான பதில்களால் மீண்டும் ஒருமுறை தலைப்புச் செய்தியைப் பிடித்துள்ளார் !!

நடிகர் ஷாருக்கான் #AskSRK இல் தனது அசத்தலான பதில்களுடன் மீண்டும் வந்துள்ளார்! எங்கெங்கும் ஜவான் திரைப்பட உற்சாகம் !!

ஷாருக்கான் உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் இந்திய சூப்பர்ஸ்டார் ஷாருக்கான், பதான் மூலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தளித்தார். இந்தியத் திரையுலகின் வசூல் சாதனைகளை முறியடித்து மிகப்பெரும் பிளாக்பஸ்டராக பதான் வெற்றி பெற்றது. நடிகர் ஷாருக்கான் சமூக ஊடகங்கள் வாயிலாக தன் ரசிகர்களுடன் நெருக்கமாக உரையாடி வருகிறார். அதற்கான மிகப்பெரும் ஆதாரமே அவரது மாதாந்திர #AskSRK அமர்வு ஆகும், அங்கு அவர் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கிறார். அமர்வில் அவர் அளிக்கும் பதில்கள் எப்போதும் கவனிக்கப்பட வேண்டியவை, ஏனெனில் அவை பகடியாகவும், வேடிக்கையாகவும் மட்டுமல்லாமல், அவரது அற்புதமான நகைச்சுவை உணர்வுடன் வெளிப்பட்டு வருகின்றன. சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இன்று மற்றொரு #AskSRK அமர்வை நடத்தினார் இந்த அமர்விலும் அவரது பதில்கள் வெகு சிறப்பாக அமைந்தது.

ஜவான் திரைப்படத்தை ரசிக்கும் மாலை நேரத் திட்டம்

#AskSRK அமர்வில் ஒரு டிவிட்டர் பயனர் ஷாருக்கானின் அன்றைய மாலை நேரத் திட்டத்தைப் பற்றிக் கேட்டார், அதற்கு நடிகர் ஷாருக்கான், “ஜவானை இயக்குநர் அட்லீயுடன் பார்க்கலாம்” என்றிருக்கிறேன் எனப் பதிலளித்தார்.

ஜவான் மிகப்பெரும் சவால்கள் நிறைந்த படைப்பு

மற்றொரு பயனர் ஷாருக்கானிடம் டன்கி அல்லது ஜவான் எந்த திரைப்படம் உடல்ரீதியாக மிகவும் சவாலானதாக இருந்ததாகக் கேட்டார், அதற்கு அவர், “நிச்சயமாக ஜவான் நிறையச் சவால்கள் மிகுந்த படைப்பாக இருந்தது” என்று பதிலளித்தார்.

ஜவான் திரைப்படத்தைப் பார்த்து ரசிக்க ஒரு வேண்டுகோள்.

ஷாருக்கானின் ரசிகர் ஒருவர் ஜவானை விரைவில் காட்டுமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தார், அதற்கு நடிகர் ஷாருக்கான் “செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திப்போம்” என்று கூறினார்.

ஜவானில் விஜய் சேதுபதி மிகவும் கூலாக இருக்கிறார் என்றார் ஷாருக்கான்

எங்கள் ஜவான் வில்லனைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள் என ஒரு டிவிட்டர் பயனர் ஷாருக்கானிடம் கேட்டார், அதற்கு அவர், “@VijaySethuOffl எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் மற்றும் ஜவானில் அவர் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார் என்றார்”

“Sure, lets meet on 7th September”, Shah Rukh Khan gave his fans the wittiest replies in #AskSRK session

Shah Rukh Khan grabs the headline again with his most unique replies in the #AskSRK session

Shah Rukh Khan is back with his witty replies on #AskSRK! Excitement for Jawan is everywhere!

Shah Rukh Khan enjoys a massive fanbase across the globe. The superstar earlier this year gave the biggest blockbuster ever and scored history with Pathaan. Shah Rukh Khan is also known to stay connected with fans and audiences through social media and evidence of the same is his monthly #AskSRK session where he himself engages and answers the questions of his fans. His replies in the session are always something to watch out for, as they’re not only witty and funny but full of his amazing sense of humor attached to it. The superstar conducted another #AskSRK session today and his replies are again the highlight of the session.

Evening plans of watching Jawan

One twitter user asked Shah Rukh Khan about his evening plan for the day, to which the actor replied, “Was thinking will watch Jawaan with Atlee”

Jawan is challenging

Another user asked Shah Rukh Khan which was physically more challenging for him Dunki or Jawaan to which he replied, “Jawaan for sure lots of action”

A request to show Jawan now

A fan of Shah Rukh Khan requested him to show Jawan asap, the actor responded in a humorous way by saying, “Sure lets meet on 7th of September”

Vijay Sethupathi in Jawan is too cool, says SRK

Say something about our jawan villain, a Twitter user asked Shah Rukh Khan and he responded by saying, “@VijaySethuOffl is awesome one of my favourite actors and in Jawaan he is toooooo cool”