Friday, March 24
Shadow

Tag: ‘அயலி’ தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

Movie Review, News
'அயலி' தமிழ் வெப் சீரிஸ் ரேட்டிங்:3.5/5 Casting : Abinayashree, Anumol, ARUVI Madhan, Lingaa, Singampuli, TSR Srinivasamoorthy, Lovelyn, Gayathri, Thara, Melodi, Pragadheeswaran Directed By : Muthu Kumar Music By : Revaa Produced By : Kushmavathi சர்வதேச கல்வி தினத்தில், ஜீ5 உடைய தமிழ் ஒரிஜினல் தொடரான ‘அயலி’ - தமிழ்சினிமாவில் ஒரு அலையை உருவாக்கி இருக்கிறது! தமிழ் திரைத்துறை, ஊடகம் மற்றும் பார்வையாளர்கள் இந்த வலை தொடர் குறித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, அதன் அடுத்த தமிழ் ஒரிஜினல் தொடரான 'அயலி' தொடரை ஜனவரி 26, 2023 அன்று திரையிடுகிறது.. இந்தத் தொடர் தமிழ்ச் செல்வி எனும் இளம் பெண்ணின் வாழ்கையையும், அவளை சுற்றி இருக்கும் சமூகத்தின் பழக்கவழக்கங்களையும் மற்றும் அதன் நம்பிக்கைகளுக்கு எதிரான அவளது போராட...