Saturday, November 2
Shadow

Tag: இசையமைப்பாளர் டி.இமான் இசையில் இணையத்தைக் கலக்கும் “மயோன்” பாடல் !!

News
இசையமைப்பாளர் டி.இமான் இசையில் இணையத்தைக் கலக்கும் “மயோன்” பாடல் !! அனைத்துத்தரப்பு பெண்களையும் மயக்கும் இசையமைப்பாளர் டி.இமானின் ‘மாயோன்‘ பாடல் !!     இசையமைப்பாளர் டி.இமான் இசையில் உருவான புதிய பாடலான “மயோன்” பாடல், இசை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பில் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் டி.இமான். கிராமத்து இசை, மெலடி, குத்துப்பாட்டு என அனைத்து வகைகளிலும் கலக்கக்கூடியவர். அவரது இசையில் மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, ரோமியோ ஜூலியட், அண்ணாத்த, விஸ்வசம் எனப் பல படங்கள் முழு ஆல்பம் ஹிட்களாக, இசை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. தமிழ் இசை உலகில், ரசிகர்களின் பாடல் பிளே லிஸ்டில் நீங்காத இடம் பிடித்துள்ளது டி.இமான் பாடல்கள். அந்த வரிசையில் தற்போது, கோபுரம் பிலிம்ஸ் G.N.அன்புச்செழியன் ...