
சந்திரபாபுவின் பேரன் நடித்து, இயக்கிய ‘தெற்கத்திவீரன்’ டிசம்பர் 2 ம் தேதி வெளியாகிறது
‘தெற்கத்தி வீரன்’ திரைப்படமான
தூத்துக்குடி உண்மை சம்பவம்
ஆக்ஷன் விருந்து படைக்கும்
சாரத்தின் ’தெற்கத்தி வீரன்’
’தெற்கத்தி வீரன்’ படத்தில்
பட்டையை கிளப்பும் ”கடலம்மா..” பாட்டு
விறுவிறுப்பையும் பரபரப்பையும்
பற்ற வைக்கும் ‘தெற்கத்தி வீரன்’
ஒரு திரைப்படத்தில் பல பொறுப்புகளை ஏற்று அதை திறம்படச் செய்யும் படைப்பாளனை தமிழ் சினிமா அஷ்டாவதானியாக அரவணைத்துக்கொள்ளும். அப்படியொரு கலைஞனாக தன்னை அடையாளப்படுத்த முனைந்து ‘தெற்கத்தி வீரன்’ படம் மூலம் அறிமுகமாகிறார் சாரத்.
சந்திரபாபு பிலிம் ஃபேக்டரி பட நிறுவனம் சார்பில் அறிமுக நாயகன் சாரத், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரித்து, நாயகனாக அறிமுகம் ஆகும் படம் ‘தெற்கத்தி வீரன்’....