ஆலகாலம் திரைப்படம் உருகுலைக்கும் ஓர் உண்மையின் கருவை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.
உலகமே கொண்டாடப் போகும் ஓர் உன்னதப்படைப்பாக உருவாகி இருக்கிறது *ஆலகாலம்.
ஆலகாலம்* என்றால் கொடிய நஞ்சு ஆகும். வஞ்சகம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கின்ற விஷம் உலகையே அச்சுருத்திக் கொண்டிருக்கிறது, இதில் பெரும்பான்மையான மனித இனங்கள் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில்.
இலட்சியத்தோடு வளர்த்தெடுக்கப்படும் மகன், வெற்றிக்காகப் போராடும் இளைஞன், தன்னம்பிக்கையுடன் கரம் கோர்க்கும் காதலி, இவர்கள் வாழ்க்கையை சூறையாடும் வஞ்சகம், சூழ்ச்சி எனும் ஆலகாலம்*.
இதில் இருந்து இவர்கள் மீண்டார்களா ?
தாயின் லட்சியம்,இளைஞனின் முயற்சி,காதலியின் நம்பிக்கை வெற்றி பெற்றதா என்பதே ஆலகாலம்*திரைப்படம் சொல்லும் கதை
இப்படத்தை ஜெய கிருஷ்ணா இயக்கியுள்ளார்.தமிழ்த்திரை உலகில் யாரிடமும் உதவியாளராக ...