Thursday, March 23
Shadow

Tag: எது நிஜம் என் கண்மணி’ வீடியோ ஆல்பம் பாடல்!

News
எது நிஜம் என் கண்மணி' வீடியோ ஆல்பம் பாடல்! தமிழில் இப்போது வீடியோ ஆல்பம் பாடல் முயற்சிகள் பரவலாக நடந்து வருகின்றன. அப்படி ஒரு முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள பாடல்தான் 'எது நிஜம் என் கண்மணி' இந்த ஆல்பம் பாடலை விவேக் கைப்பா பட்டாபிராம் இயக்கியுள்ளார். விஸ்வந்த் டுடும்புடி நாயகனாக நடித்துள்ளார். இவர் தெலுங்கில் பத்து படங்கள் நடித்தவர். மேகலை மீனாட்சி கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் சில மும்பை மாடல் அழகிகளும் நடித்துள்ளார்கள் . இது தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கிறது .இதற்கு இசை அமைத்துள்ளவர் சுபாஷ் ஆனந்த் .பாடல் எழுதியவர் இயக்குநர் எஸ். பி. ஹோசிமின்.ஒளிப்பதிவு செய்துள்ளவர் பிரசன்ன குமார் மற்றும் வினோத்குமார் எஸ் . அருண்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார்.டி.சி.பி. உதய் நடனம் அமைத்துள்ளார்.   இந்த ஆல்பம் பாடலை இயக்கி உள்ள விவேக் கைப்பா பட்டாபிராம் ச...