Tuesday, December 3
Shadow

Tag: எப்பிக் தியேட்டர்ஸ் (Epic Theatres) நிறுவனம் தயாரித்துள்ள முதல் படமான “இனி ஒரு காதல் செய்வோம்” திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் எழுதி

எப்பிக் தியேட்டர்ஸ் (Epic Theatres) நிறுவனம் தயாரித்துள்ள முதல் படமான “இனி ஒரு காதல் செய்வோம்” திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் எழுதி, இயக்கியுள்ளார்.

எப்பிக் தியேட்டர்ஸ் (Epic Theatres) நிறுவனம் தயாரித்துள்ள முதல் படமான “இனி ஒரு காதல் செய்வோம்” திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் எழுதி, இயக்கியுள்ளார்.

News
எப்பிக் தியேட்டர்ஸ் (Epic Theatres) நிறுவனம் தயாரித்துள்ள முதல் படமான "இனி ஒரு காதல் செய்வோம்" திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் எழுதி, இயக்கியுள்ளார். புதுமுகம் அஜய் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் கதாநாயகியாக ஸ்வேதா ஷ்ரிம்டன் நடித்துள்ளார். இவர் பல குறும்படங்கள், விளம்பரங்களில் நடித்துள்ளார். பல தமிழ் மற்றும் கன்னட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கோபிநாத் சுகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ஜெய் திலிப் கலை இயக்கத்தை மேற்கொண்டார். "ரேவா" எனும் பெண் இசையமைப்பாளர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் விஜய் சேதுபதியின் தயாரிப்பு மற்றும் நடிப்பில், ரெஜினா கசாண்ட்ரா கதானாயகியாக நடித்து வெளியான “முகில்” படத்தின் இசையமைப்பாளர் ஆவார். இத்திரைப்படத்தின் இசை அனைவரின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. “96” பட புகழ் "கவிஞர் கார்த்திக் நேத்தா" இந்த படத்...