Wednesday, March 22
Shadow

Tag: ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் மிளிர்

News
ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் மிளிர் இணையத்தில் வைரலாகி வரும் மிளிர் படத்தின் மோஷன் போஸ்டர் ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டிடம் மலையாளம், தமிழ் படங்களில் பணியாற்றிய நாகேந்திரன் என்பவர் முதல்முறையாக இயக்கும் படம் மிளிர். இப்படத்தில் "பிக்பாஸ்" புகழ் ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சினிமா டூர் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எஸ்.சூர்யாதேவி தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகனாக இந்தோனேசியாவை சேர்ந்த தமிழர் சரண் விசாகன் அறிமுகமாகிறார். வில்லனாக இயக்குனரும் நடிகருமான ஏ.வெங்கடேஷ் நடிக்கிறார். கதாநாயகியை மையப்படுத்திய ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சமீபத்தில்...