
’ஒன் வே’ திரைப்பட விமர்சனம்
ஜி குரூப் புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜாத்தி பாண்டியன் தயாரிப்பில், எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில், பிரபஞ்சன், கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘ஒன் வே’.
அம்மா கோவை சரளா, தங்கை ஆரா ஆகியோருடன் வாழ்ந்து வரும் ஹீரோ பிரபஞ்சன், சரியான வேலை கிடைக்காமல் கஷ்ட்டப்படுகிறார். விவசாயத்திற்காக வாங்கிய கடனுக்கான வட்டி ஒரு பக்கம் அதிகரிக்க, மறுபக்கம் நிரந்தரமான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்துக்கொண்டிருக்கிறார் நாயகன் பிரபஞ்சன்.
Cast :
Hero - Prabajan , Kovai sarala, aara, Abdulla , Charles Vinoth and more
Crew:
Director : M.S..Sakthivel
DOP : Muthukumaran
Editor : Saran Shanmugam
Music : Ashwin Hemanth
Sound mix : abishek Dharshan
Di : Karthick
Stunt: Vicky
Pro: Haswath saravanan
Production : G group production...