Friday, July 12
Shadow

Tag: ‘ககனாச்சாரி’ திரைப்பட விமர்சனம்

Movie Review
'ககனாச்சாரி' திரைப்பட ரேட்டிங்: 3/5 Casting : Aju Varghese, Anarkali Marikar, Gokul Suresh, Ganesh Kumar Directed By : Arun Chandu Music By : Sankar Sharma Produced By : Ajith Vinayaka Films https://youtu.be/RlVD9zmGsKo?si=3Fbl-k57Imx6W_yj 'மஞ்சும்மல் பாய்ஸ்' தமிழில் வெளியாகி சக்கை போட்டு போட்டது போல இந்த வாரம் வெளியான ‘உள் ளொழுக்கு’ என்கிற மலையாளப் படத்தை ரசிகர்கள் சிலாகித்துக் கொண்டிருக்கும்போதே, அதைப் பின்னுக்குத் தள்ள வந்துவிட்டது ‘ககனாச்சாரி’. இத் தலைப்புக்கு விண்வெளியிலிருந்து பூமிக்கு வந்தி ருக்கும் ஓர் உயிர் என்பது பொருள். ‘சாஜன் பேக்கரி’, ‘சாயன்ன வார்த் தைகள்’ (மாலைச் செய்திகள்) ஆகிய படங்களின் மூலம் அறியப்படும் அருண் சந்துவின் மூன்றாவது படம். எண்ணெய்க்கான போர், பெரு வெள்ளம், பெருமழை ஆகியவற்றால் வாழிடங்கள் நிலைகுலைந்து கிடக்கும் ‘போஸ்ட் அப்போகலிப்டிக்’ நில...