படம்: கடாவர்
நடிப்பு: அமலா பால், ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா
தயாரிப்பு: அமலாபால்
இசை: ரஞ்சின் ராஜ்
கதை: அபிலாஷ் பிள்ளை
ஒளிப்பதிவு : அரவிந்த் சிங்
இயக்கம்: அனூப் பணிக்கர்
பி ஆர் ஒ: ஸ்ரீவெங்கடேஷ்
ரிலீஸ்: டிஸ்னி ஹாட் ஸ்டார் (ஒ டி டி)
https://youtu.be/skZp8CgcKQA
பிரபலமான மருத்துவர் மர்மமான முறையில் காருடன் சேர்த்து எரித்துக் கொல்லப்படுகிறார். இந்தக் கொலைக்கும் சிறையில் இருக்கும் வெற்றி (திரிகுன்)-க்கும் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவருகிறது. ஆனால், சிறையில் இருக்கும் வெற்றியால் எப்படி கொலை செய்ய முடியும் என்ற கேள்வியும் எழவே, இது தொடர்பான விசாரணையில் தீவிரம் காட்டி வரும் காவல் துறைக்கு உதவுகிறார் போலீஸ் சர்ஜன் பத்ரா தங்கவேல் (அமலா பால்). இறுதியில் கொலைக்காரன் கண்டுபிடிக்கப்பட்டானா? கொலைக்கான காரணம் ...