Friday, March 24
Shadow

Tag: ‘கட்டா குஸ்தி’ திரை விமர்சனம்

Movie Review
  'கட்டா குஸ்தி' திரைப்பட ரேட்டிங்: 3.5/5 நடிப்பு: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, கஜராஜ், லிஸி ஆண்டனி, ஜா ரவி மற்றும் பலர் எழுத்து & இயக்கம்: செல்லா அய்யாவு ஒளிப்பதிவு: ரிச்சர்டு எம்.நாதன் படத் தொகுப்பு: ஜி.கே.பிரசன்னா இசை: ஜஸ்டின் பிரபாகர் தயாரிப்பு: ’விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ விஷ்ணு விஷால் &  ’ஆர் டி டீம் ஒர்க்ஸ்’ ரவி தேஜா வெளியீடு: ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ உதயநிதி ஸ்டாலின் பத்திரிகை தொடர்பு: சதீஷ் (டீம் எய்ம்) ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’.  ’வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்துக்குப்பின் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் அட்டகாசமான முழுநீள நகைச்சுவைப் படம் இது. தமிழில் ‘கட்டா குஸ்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ”...