Saturday, November 26
Shadow

Tag: ‘காந்தாரா’ திரைப்பட விமர்சனம்

Movie Review
'காந்தாரா' திரைப்பட ரேட்டிங்: 4/5   மன்னராட்சிக் காலத்தில் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நூறு ஏக்கர் நிலத்தை அம்மன்னரின் வாரிசுகள் திரும்பப் பெற முனைய அதற்கு எதிராக அம்மக்கள் போராடுகிறார்கள்.அதேநேரம் அம்மக்களுக்கு எதிராக கர்நாடக வனத்துறையும் களமிறங்குகிறது. முடிவில் என்னவானது? என்பதை கர்நாடக எல்லையோரத்தில் வனப்பகுதி கிராமமொன்றில் நடக்கும் சிறுதெய்வ வழிபாட்டை மையமாக வைத்துச் சொல்லப்பட்டிருக்கும் படம் காந்தாரா. எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி. https://youtu.be/fPgkWwOEWHY   தொடக்கத்தில், மதுக்குடித்துக் கொண்டும் எருமைப்போட்டி போன்ற வீரவிளையாட்டுகளில் கலந்துகொண்டும் வனத்தில் பன்றிகளை வேட்டையாடிக்கொண்டும் நண்பர்களோடு சுற்றித் திரிகிறார். நிலத்தைக் காப்பாற்றும் போராட்டத்தில் விஸ்வரூபமெடுத்து மிரளவைத்திருக்கிறார்.சாம...