Friday, December 2
Shadow

Tag: ‘காபி வித் காதல்’ திரைப்பட விமர்சனம்

Movie Review
'காபி வித் காதல்' திரைப்பட ரேட்டிங்: 2.5/5 சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்து இன்று வெளியாகியுள்ளது ‘காபி வித் காதல்’ ஸ்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் மூன்று பேரும் அண்ணன் தம்பிகளாக இருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேருக்கும் டிடி தங்கையாக இருக்கிறார். கல்யாணம் முடிந்த ஸ்ரீகாந்துக்கு மனைவியின் இருக்கிறார். ஆசை குறைந்து விடுகிறது. அவருடைய மனம் வெளியில் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றது. இன்னொரு பக்கம், வசதியாக இருக்கும் ஜீவாவை லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஐஸ்வர்யா ஏமாற்றி கழட்டி விடுகிறார். இன்னொரு பக்கம் சிறு வயதிலிருந்து தன்னை உருகி உருகி அமிர்தா ஒருதலையாக காதலிக்கிறார். https://www.youtube.com/watch?v=TeV1FNneuXg     ஆனால், ஜெய் அவர் காதலை புரிந்து கொள்ளவில்லை. ஜெய்க்கு பெரிய ஹோட்டல் அதிபராக வேண்டும் என்று ஒரு இடம் ப...