'காமி' திரைப்பட ரேட்டிங்: 2/5
Casting : Vishwak Sen, Chandini Chowdary, Abhinaya, Harika Pedda
Directed By : Vidyadhar Kagita
Music By : Sweekar Agasthi and Naresh Kumaran
Produced By : Karthik Kult Kreations, V Celluloid, VR Global Media, Swetha Vahini Studios Ltd, Clown Pictures - Karthik Sabareesh
https://youtu.be/ypVZ7X_xRiE?si=fx8uIGzfWs2NX5io
தெலுங்கு சினிமாவில் அதிகப்படியாக எப்போதும் மசாலா படங்கள் தான் அதிகம் வெளியாகும். 4 சண்டை காட்சிகள், 5 பாடல்கள், ஹீரோ பில்டப் என இப்படிபட்ட படங்கள் வெளியாகும் வேளையில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட காமி என்ற படம் கடந்த வாரம் வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் வித்யாதர் காகிதா இயக்க வித்யாதர் காகிதா & பிரத்யுஷ் வாத்யம் திரைக்கதை எழுதி உள்ளார். இந்த படத்தில் விஷ்வக்சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, முகமது சமத், ஹரிகா பெடாடா, சாந்தி...