Friday, March 24
Shadow

Tag: காரைக்குடி மணி அவர்களின் ஸ்ருதி லய கேந்திராவின் 35 ம் வருட மார்கழி இசை விழாவில் நாடக திரைப்பட நடிகர் எஸ் வி சேகர் அவர்களுக்கு கவுரி மனோஹாரி விருதும்

General News
காரைக்குடி மணி அவர்களின் ஸ்ருதி லய கேந்திராவின் 35 ம் வருட மார்கழி இசை விழாவில் நாடக திரைப்பட நடிகர் எஸ் வி சேகர் அவர்களுக்கு கவுரி மனோஹாரி விருதும் , ₹25000 பரிசுப்பணமும் வயலின் விதூஷகி செல்வி. கன்னியாகுமரி அவர்களுக்கு குரு சுராஜனந்த விருதும் +₹ 25,000/- வழங்கப்பட்டது. எஸ் வி சேகர் தன் ப்ரிசுப்பணத்தை தன் நாடகக்குழு சமூக சேவை செயல்களுக்கு வழங்கிவிட்டார். இடம் மயிலாப்பூர் ஆர் கே கன்வென்ஷன் ஹால்.   விருது வழங்கி கவுரவித்தவர் ஓய்வு பெற்ற டிஜிபி ஆர் நடராஜ். படத்தில் இடமிருந்து வலம் காரைக்குடி மணி, எஸ்வி சேகர், ஆர் நடராஜ், ராஜேஸ்வரி சாய் நாத்....