‘குளுகுளு’ திரைப்பட விமர்சனம்
'குளுகுளு'திரைப்பட ரேட்டிங்: 2.5/5
குலு குலு நடிப்பு: சந்தானம், நமீதா கிருஷ்ணமூர்த்தி, அதுல்யா சந்த்ரா, பிரதீப் ராவத், தீனா, மரியம் ஜார்ஜ், பிபின், ஹரிஷ், கவி, மவுரிஷ், மவுரிஷ், முருககனி, யுவராஜ், எஸ் ஆர், டி.எஸ்.ஆர், தர்ஷன்,
பலருக்கும் பிடிக்கும் கலகல பாத்திரங்களில் நடிக்கும் சந்தானம் ஒரு சாராருக்கு மட்டுமே பிடிக்கும் பிளாக் காமெடி ஜானருக்கு தாவியிருக்கும் ‘குலுகுலு.’
தனக்கு எதிரிலிருக்கும் யாருக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் செய்யத் துடிப்பவன்; செய்து முடிப்பவன் அந்த இளைஞன். அந்த குணமே அவனுக்கு ஆப்பு வைப்பதும், அதையெல்லாம் பிடுங்கி வீசிவிட்டு தன் இயல்பைத் தொலைக்காமல் பயணிப்பது அவனது தனித்துவம். கதையின் ஒன்லைன் என்னவோ அம்புட்டுத்தான். ஆனால், திரைக்கதை தருகிற அனுபவம் பலருக்கும் வாழ்க்கைப் பாடம்.
https://youtu.be/N84C39YiSKk
இயக்கம்: மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமார் ...